இந்த பதிவில் நம்முடன் இணைகிறார் நண்பர் சத்தியவேல் (Sathiyavel) அவர்கள். அவர் தன்னைப் பற்றிய பல விடயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தற்போது பங்குச்சந்தை பற்றிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார் எனவும், அதுமட்டுமல்லாமல் ஜோசியத்தில் தான் கொண்ட ஆர்வம் காரணமாக, அதையும் பயின்று வருகிறார் எனத் தெரிந்தது. Tamil PODCAST with சத்தியவேல் (A Learner) Quora