இந்த வார பாட்காஸ்ட்-ல் நம்முடன் இணைகிறார் நண்பர் விஜய் ராஜா தர்மராஜ். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல, தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு ஒருவித தனி ஃபீலிங் தான். வாழ்க்கை எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதே அறியாமல், காலம் போகிற போக்கில் பல கனவுகளை சுமந்துகொண்டு, ரணகளத்தில் குதுகலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😅😅