இந்த பதிவில் நம்முடன் இணைந்திருப்பவர் நண்பர் அஜய் சாய் அவர்கள்.. இவருடைய பேச்சையும், குறிக்கோள்களையும் கண்டு நான் வெகுவாக கவர்ந்திழுக்கப்பட்டேன். நிச்சயம் நீங்களும் இந்த உரையாடல் மூலம் உந்துதலை அடைவீர்கள் என நம்புகிறேன். Tamil Podcast With AJAY SAI, A youngster with Great Mind. Quora.