Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Isaimurasu FM is an lnternet radio started in the name of E.M Nagore Hanifa the great forerunner.Isaimurasu FM broadcasting continuously presenting programs on all platforms such as education, medici... more
FAQs about Isaimurasu FM:How many episodes does Isaimurasu FM have?The podcast currently has 59 episodes available.
December 29, 2021கருப்பு கவுனி நெல் சாகுபடி"தொழிற்களம்" நிகழ்ச்சியில் கருப்பு கவுனி நெல் சாகுபடியில் நவீன மேலாண்மை குறித்து பேசுகிறார் திருவாரூர் AMZ ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாக இயக்குனர் "ஸியாவுதீன்" அவர்கள்.கேட்கத் தவறாதீர்கள். ...more52minPlay
December 29, 2021இருதய மருத்துவ சிகிச்சைமருத்துவரைச் சந்திப்போம் நிகழ்ச்சியில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகள் குறித்து பேசுகிறார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர் "Dr. முகமது இலியாஸ்" அவர்கள். கேட்கத் தவறாதீர்கள். ...more55minPlay
November 03, 2021"மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில் நஞ்சுண்டோர்க்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் சிகிச்சை முறைகள் குறித்தும் நெல்லை தச்சநல்லூர் செய்யது மருத்துவமனை முதன்மை மருத்துவர் Dr. ஆதமலி" அவர்கள்.உங்கள் இசைமுரசு FM இணைய வானொலியில் இன்று (03-11-2021) இரவு 8.30 மணிக்கு "மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில் நஞ்சுண்டோர்க்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்தும், அதற்குரிய சிகிச்சை முறைகள் குறித்தும் பேசுகிறார் நூற்றுக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளித்த நெல்லை தச்சநல்லூர் செய்யது மருத்துவமனை முதன்மை மருத்துவர் "Dr. ஆதமலி" அவர்கள். கேட்கத் தவறாதீர்கள். ISAIMURASU ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்துகேட்டு மகிழுங்கள்...Download Link :https://play.google.com/store/apps/details?id=com.isaimurasu.fm I Phone பயனாளர்கள் இசைமுரசு FM இணைய வானொலியை பதிவிறக்கம் செய்ய https://apps.apple.com/in/app/isaimurasu-fm/id1574944891...more41minPlay
November 02, 2021"ஒன்றுபட்ட சமூகம்" தெற்கெல்லை விடுதலைப் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவு அளித்தது ஏன்? வரலாற்றுப் பேருரை தருகிறார் பேராசிரியர் "முஹம்மது அஸ்கர்" அவர்கள்.SAIMURASU ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்துகேட்டு மகிழுங்கள்...Download Link :https://play.google.com/store/apps/details?id=com.isaimurasu.fm I Phone பயனாளர்கள் இசைமுரசு FM இணைய வானொலியை பதிவிறக்கம் செய்ய https://apps.apple.com/in/app/isaimurasu-fm/id1574944891...more37minPlay
October 26, 2021மருத்துவரைச் சந்திப்போம் ... திருப்பூர் டாக்டர் திவான் மைதீன்உலகத் தமிழ் இதயங்களில் இடம் பிடித்த இசைமுரசு FM இணைய வானொலியில் சிறு குறு வணிகர்கள், வியாபாரிகள் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளலாம். இயக்குனர் இசைமுரசு FM இணைய வானொலி 9080475780 ...more57minPlay
October 26, 2021விவசாய களம் - புதுக்கோட்டை நதீப் இயற்கை விவசாய பண்ணை மேலாளர் அஷ்ரப் அலி"விவசாய களம்" நிகழ்ச்சியில் காங்கேயன் நாட்டு மாட்டு நெய் உற்பத்தி முறைகள் குறித்தும் பயன்கள் குறித்தும் பேசுகிறார் புதுக்கோட்டை நதீப் இயற்கை விவசாய பண்ணை மேலாளர் அஷ்ரப் அலி அவர்கள். கேட்கத் தவறாதீர்கள்....more40minPlay
FAQs about Isaimurasu FM:How many episodes does Isaimurasu FM have?The podcast currently has 59 episodes available.