ஏன் இந்த குரல் பதிவு??
உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான
நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன.
நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.
"பதினாறு பண்புகள்"👉
தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
இவற்றை
காக்க
வளர்க்க
வாருங்கள்
நண்பர்களே🙏💓
-இவன் இராவி