என் கவனச்சிதறல்களால் உணர்ந்து கொண்டவை.....
1. என்னுடைய இல்லத்திற்கான
வளைவில் நான் திரும்பவில்லை.
2.என்னுடைய உள் அமைதிக்கான
கவனத்தை நான் இழந்து விட்டேன்.
3.என்னைச் சுற்றி இருக்கும்
இயற்கை அழகை ரசிக்க
மறந்து விட்டேன்.
4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த
என் ஆன்மாவை இழந்து விட்டேன்.
5.தேவையற்ற அவசரத்தில், பக்க
வாட்டில் இருந்த நடைப் பாதையில்
2, 3 முறை கால் இடற நேர்ந்தது.
ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.
......plz hear the audio give your valuable feedback 🙏😍🌷