இந்த அத்தியாயத்தில் நீங்கள் நமது நான்கு வேதங்களின் பொதுவான அமைப்பு, உட் பிரிவுகள், அவற்றில் சொல்லப்பட்டுள்ளவை பற்றித் தெரிந்துகொள்ளலாம். வேதங்களின் அங்கங்கள், உப அங்கங்கள் பற்றிய விரிவான அறிமுகமும் கிடைக்கும். ச்ருதி, ஸ்மிருதி பற்றித் தெரிந்து கொள்ளலாம். உலகியல் அறிவோடு தொடர்புடைய நாங்கு உப வேதங்கள் பற்றிய அறிமுகத்தையும் பெறலாம். 
தொடர்ந்து, சனாதன தர்மத்தின் அடிப்படை ஞானப் பொக்கிஷமாக இருக்கும் உபனிஷத்களைப் பற்றி விளக்குகிறோம். ஈசாவாஸ்ய உப நிஷத், பிரச்னோபனிஷத் முதலான பத்து பிரதான உப நிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ளவை என்ன என்பதை ஒவ்வொரு உபனிஷத்தாக எடுத்துக் கொண்டு மிகச் சுருக்கமாகத் தந்திருக்கிறோம். இறுதியில், இந்தப் பத்து உப நிஷத்துகளின் ஒட்டுமொத்தமான சாரம் என்ன என்பதையும் தொகுத்துத் தந்துள்ளோம்.கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #vedas #upanishads