Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Mix of life experiences, random thoughts, stories, fiction, non-fiction, reviews, books, movies, interviews, management talks, children stories, comedy, political news, satire, motivation and what not... more
FAQs about Karthik Nilagiri - Beyond Visuals:How many episodes does Karthik Nilagiri - Beyond Visuals have?The podcast currently has 51 episodes available.
July 02, 202110th பொருளியல்-4 பகுதி-2/3 அரசாங்கமும் வரிகளும்தமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-4 அரசாங்கமும் வரிகளும். Tamil Nadu tenth standard social science book Economics Unit-4 Government and Taxes...more27minPlay
July 01, 202110th பொருளியல்-4 பகுதி-1/3 அரசாங்கமும் வரிகளும்தமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-4 அரசாங்கமும் வரிகளும். Tamil Nadu tenth standard social science book Economics Unit-4 Government and Taxes...more41minPlay
June 29, 202110th பொருளியல்-3 பகுதி-3/3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துதமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து. Tamil Nadu tenth standard social science book Economics Unit-3 Food Security and Nutrition...more21minPlay
June 29, 202110th பொருளியல்-3 பகுதி-2/3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துதமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து. Tamil Nadu tenth standard social science book Economics Unit-3 Food Security and Nutrition...more33minPlay
June 28, 202110th பொருளியல்-3 பகுதி-1/3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துதமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து. Tamil Nadu tenth standard social science book Economics Unit-3 Food Security and Nutrition...more34minPlay
June 22, 202110th பொருளியல்-2 உலகமயமாக்கல் மற்றும் வர்த்தகம்தமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-1 உலகமயமாக்கல் மற்றும் வர்த்தகம். Tamil Nadu tenth standard social science book Economics Unit-1 Globalization and Trade...more55minPlay
June 20, 2021கேப்டன் மார்வெல் - ஒரு சாதாரணப் பெண்Avengers Captain Marvel இந்த திரைப்படத்தின் கதை ஹலா என்ற கிரகத்தில் வசிக்கும் கெரோல் டென்வெர்ஸ் என்பவருக்கு அவரது கடந்தகாலம் பற்றிய எந்த நினைவும் இல்லை. அடிக்கடி கனவுகளில் தன் கடந்தகாலம் பற்றிய அரைகுறை நினைவுகளை மட்டுமே காண்கிறார். அதே கிரகத்தில் வசிக்கும் கிரீ என்ற இனத்தின் உயரதிகாரியான யோன்-ரோக் என்பவர் சக்திகளை கட்டுப்படுத்துவது குறித்து வெர்ஸுக்கு பயிற்சி அளிக்கிறார்.கிரீ இனத்தின் முதன்மை எதிரிகளான இஸ்க்ரல் என்ற இனத்தினரை தாக்க யோன்-ரோக் தலைமையில் ஒரு கூட்டம் செல்கிறது. அதில் வெர்ஸும் அடங்கும். அந்த தாக்குதலில் இஸ்க்ரல்கள் வெர்ஸை கடத்தி சென்று விடுகிறனர். அவருடைய கடந்தகால நினைவுகளிலிருந்து ஏதோ ஒரு விஷயத்தை திருட முயற்சிக்கும் இஸ்க்ரல்களிடமிருந்து தப்பிச்சு ஒரு சிறிய விண்கலத்தை பிடித்து வெர்ஸ் பூமிக்கு வருகிறார். பின்னர் அங்கு ஷில்ட் ஏஜண்ட் குழுவில் பணிபுரியும் நிக் ப்யூரி என்பவரை சந்திக்கும் வெர்ஸ் தன்னை ஏன் இஸ்க்ரல் இனம் துரத்துகிறது? தன்னுடைய கடந்த காலத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? தனக்கு மீநாயகன் சக்தி எப்படி கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் வெர்ஸ் தேடும் விடைதான் கேப்டன் மார்வெல் என்ற திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் எனக்கு பிடித்த காட்சியைப் பற்றிய podcast இது....more10minPlay
June 19, 202110th பொருளியல்-1 பகுதி-3/3 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்தமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம். Tamil Nadu tenth standard social science book Economics Unit-1 Gross Domestic Product and its Growth: An Introduction...more27minPlay
June 19, 202110th பொருளியல்-1 பகுதி-2/3 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்தமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம். Tamil Nadu tenth standard social science book Economics Unit-1 Gross Domestic Product and its Growth: An Introduction...more39minPlay
June 18, 202110th பொருளியல்-1 பகுதி-1/3 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்தமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பொருளியல் அலகு-1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம். Tamil Nadu tenth standard social science book Economics Unit-1 Gross Domestic Product and its Growth: An Introduction...more29minPlay
FAQs about Karthik Nilagiri - Beyond Visuals:How many episodes does Karthik Nilagiri - Beyond Visuals have?The podcast currently has 51 episodes available.