Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம்:How many episodes does Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம் have?The podcast currently has 43 episodes available.
August 24, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 21" நீதான்டா எம் மூத்த மகன் காலமெல்லாம் ஒனக்கு கஞ்சி ஊத்துறண்டா! நான் செத்தா நீ தூக்கி போடு; நீ செத்தா நான் தூக்கி போடுறேன்; அழுகாதடா!"...more13minPlay
August 23, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 22எல்லாம் மனுஷங்களையும் உத்துப் பார்த்தா ஒரு மிருக மூஞ்சி தெரியும்; எல்லா மிருகங்களையும் உத்துப் பார்த்தா ஒரு மனுஷன் மூஞ்சி தெரியும்....more13minPlay
August 23, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 21"நீதாண்டா எம் மூத்த மகன். காலமெல்லாம் ஒனக்கு கஞ்சி ஊத்துறேண்டா! நான் செத்தா நீ தூக்கி போடு; நீ செத்தா நான் தூக்கி போடுறேன்; அழுகாதடா."...more13minPlay
August 15, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 20போடா..... ஒத்தையில பிள்ளை பெத்தவளுக்கு ஒத்தையில சாக தெரியாதா? போங்கடா.......... போறவனல்லாம் போங்கடா...... அழுக நிக்கல பாவம் - அழுக பெறந்தவளுக்கு !...more13minPlay
August 06, 2020KaruvachiKaviyam-கருவாச்சி காவியம் அத்தியாயம் 19மூணு பேருக்கும் நெஞ்சு கூட்டுச் சத்தம் நின்னுபோச்சு ;மூச்சுப் பேச்சும் நின்னு போச்சு. கத்துற காக்கா - உறுமுற நாயி - ஒலக்கை சத்தம் - சகலமும் நின்னு போச்சு. அவன் எலும்பு கடிக்கிற சத்தம் மட்டும் கேட்டுக் கிட்டேயிருக்கு.........more12minPlay
August 02, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 18மதியாத வாசப்படி மிதிக்க வச்சிட்டீகளே என் பிள்ளைய........more13minPlay
July 28, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 17ரெண்டு பேரும் முதுக காட்டிகிட்டு சுவத்து பக்கம் நின்னு வைத்தியம் பார்த்து முடிச்சாகளா.... திரும்பி பார்த்தா ........... பிள்ளையை போட்டு வச்ச பாய் கெடக்கு .........பாயில போட்டு வச்ச பிள்ளையைக் காணோம்!!!!!!...more14minPlay
July 24, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் பிரசவ அத்தியாயம்இந்தப் பொழப்புக்கு செத்தே போகலாம்போல இருக்கே!!!!!...more13minPlay
July 22, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 15இடிக்கப் போறேங்குது மேகம் . அடிக்கப் போறேங்குது மழை . கிழிச்சும் தைப்பேன்; தச்சும் கிழிப்பேன்னு கிறுக்குப் புடிச்சு அலையுது மின்னலு........................... ஒத்தையில நிக்கிறா, கருவாச்சி அத்துவானக் காட்டுல......... என்னத்தச் சொல்ல...? எடுத்திருச்சய்யா இடுப்புவலி!!!!...more13minPlay
July 19, 2020KaruvachiKaviyam- கருவாச்சி காவியம் அத்தியாயம் 14அப்பன் இல்லாம பொழைக்கிறது எப்படின்னு சொல்லிக் குடுத்தியே ..... ஆத்தா இல்லாம பொழைக்கிறது எப்படின்னு சொல்லி குடுத்தியா???...more15minPlay
FAQs about Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம்:How many episodes does Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம் have?The podcast currently has 43 episodes available.