Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • தகவல் அறிவோம்... ரத்தக்கொழுப்பு அதிகரித்தால்...?

    கொழுப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பலருக்கு பயம் வரும். ஏனெனில் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • தகவல் அறிவோம்... முதுகு வலி நிவாரணத்திற்கான உடற்பயிற்சிகள்

    முதுகுத்தசை அல்லது தசைநார்களில் ஏற்படும் பிடிப்புகள், அதிக எடை தூக்குதல் அல்லது மேடு பள்ளமான படுக்கைகளில் படுப்பது, முதுகுத் தண்டுவட வட்டுகளில் ஏற்படும் வீக்கம், அல்லது வட்டுகள் விலகுதல் காரணமாக வட்டுக்குள் இருக்கும் மென்மையான பொருள் வீங்கி அல்லது உடைந்து தண்டுவட நரம்பில் அழுத்தும்போது முதுகு வலி ஏற்படும்.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்


    4 min
  • ஆன்மிகம் அறிவோம்... இயேசுவோடு வாழ்வை கொண்டாடுவோம்

    உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாட நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் நாமத்தை சொல்லியும் தீமையைவிட்டு விலகவில்லை என்றால், நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனிடத்தில் பங்கு இல்லை.


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    3 min
  • சினிமா செய்திகள் (26-06-2025)

    நடிகை ராஷ்மிகா அடுத்ததாக கதாநாயகியை மையமாக கொண்ட ஒரு ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை நாளை காலை 10.08 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது. இப்படத்தை அறிமுக தயாரிப்பு நிறுவனமான அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது.

    2 min
  • ஆன்மிகம் அறிவோம்... அக்னி நட்சத்திரத்தில் சிவனடியார்களுக்கு உதவுங்கள்!

    1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும்.


    அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.



    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners