
Sign up to save your podcasts
Or


கரப்பான் வறட்சி தோல் நோய் தோலில் ஏற்படும் அலர்ஜி (எக்சிமா) ஆகும். இந்த நோய் எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புண்டு. பொதுவாக, கைகள், கழுத்து, முழங்கைகள், கணுக்கால் மேல்பகுதி, முழங்கால்கள், பாதம், முகம், காதுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும், உதடுகள், மார்பகங்கள், ஆண், பெண் பிறப்புறுப்பைச் சுற்றியும் இந்த எக்சிமா நோய் வரலாம்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
முக்கிய விமான நிலையங்கள், விமானங்களில் அதிகளவில் பாதுகாப்பு குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி
பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரசாத் வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கூடும் இடங்களில் த.வெ.க.வினர் பேனர்கள் வைக்கக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் இந்த வாரம் மைசூரில் நடைப்பெற்று வருகிறது. இன்று படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்க்க மக்கள் கடலென திரண்டனர். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமித் ஷாவிடம் இருந்து அவசர அழைப்பு- டெல்லி புறப்படும் நயினார் நாகேந்திரன்
கறிவேப்பிலையை உண்பதால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்சனை சரியாகும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும்.
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
From the publisher's feed

56 Listeners