Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • ஆன்மிகம் அறிவோம்... அக்னி நட்சத்திரத்தில் சிவனடியார்களுக்கு உதவுங்கள்!

    1008 கலசங்களில் நிரப்பப்பட்ட நீரை அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்வதை நேரில் பார்ப்பது அளவு கடந்த புண்ணியத்தைத் தரும்.


    அக்கினி நட்சத்திர நாட்களில் அண்ணாமலையாருக்கு மட்டமின்றி அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.



    2 min
  • தகவல் அறிவோம்... தைராய்டு அளவு குறைவாக இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

    மருத்துவ ரீதியாக தைராய்டு ஹார்மோன் குறைபாடு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். மனிதனின் கழுத்தில் உள்ள பட்டாம் பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ஆகிறது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்


    3 min
  • சினிமா செய்திகள் (25-06-2025)

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் பாகம் 2 உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


    2 min
  • ஆன்மிகம் அறிவோம்... ராக்காயி அம்மன் கோவில் நூபுர கங்கை தீர்த்தம்

    அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது.


    அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும்.



    3 min
  • தகவல் அறிவோம்... கரப்பான் வறட்சி தோல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்

    கரப்பான் வறட்சி தோல் நோய் தோலில் ஏற்படும் அலர்ஜி (எக்சிமா) ஆகும். இந்த நோய் எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புண்டு. பொதுவாக, கைகள், கழுத்து, முழங்கைகள், கணுக்கால் மேல்பகுதி, முழங்கால்கள், பாதம், முகம், காதுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும், உதடுகள், மார்பகங்கள், ஆண், பெண் பிறப்புறுப்பைச் சுற்றியும் இந்த எக்சிமா நோய் வரலாம்.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    3 min
  • காலை செய்திகள் (25-06-2025)

    முக்கிய விமான நிலையங்கள், விமானங்களில் அதிகளவில் பாதுகாப்பு குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி

    3 min
  • சினிமா செய்திகள் (24-06-2025)

    பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரசாத் வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners