
Sign up to save your podcasts
Or


தூங்கும்போது FAN-ஐ எந்த வேகத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தூக்கத்தின் தரத்திலும் அறையின் காற்றோட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
சரியான FAN அமைப்பை பயன்படுத்தினால், அறையில் காற்றோட்டம் சீராக இருப்பதுடன் தூக்கமும் வசதியாக இருக்கலாம்.
தினமும் குளிப்பது உடலை சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தில் உள்ள அழுக்கு, வியர்வை மற்றும் கிருமிகளை அகற்றுவதில் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த இரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
வெற்றிலை, இஞ்சி, மிளகு சேர்த்து தயாரிக்கும் இந்த கசாயம் பாரம்பரியமாக சளி, தொண்டை அசௌகரியம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த ஹேர் பேக், தலைமுடியைப் பராமரிக்க உதவும் இயற்கையான வழியாகும்.
2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார்.
இதேபோல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன், வழக்கறிஞர் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியை தேசிய மொழி என சமீபத்திய பட நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டதற்கு, நடிகர் சிவ ராஜ்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார். இந்தி, கன்னடம் என இரண்டு மொழிகளில் இவர் நடிக்கும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ உருவாகி வருகிறது.
முதலமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது; நிர்மல்குமார் தனது கருத்தை திரும்ப பெறவேண்டும் - திருமாவளவன்!
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கை குறிப்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்!
From the publisher's feed

56 Listeners