Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!




    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.தவெக, திமுக, அதிமுக, நாதக களத்தில் உள்ள நிலையில், தவெக கூட்டணியில் இடம்பெறாத இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்., "இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு நாட்கள் சிபிஐ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நிலவும் அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறுவதில்லை என்ற முடிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.


    2 min
  • மாலை செய்திகள் (12-09-2026)

    திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் எச்.வினோத் பேசினார். அப்போது அவர்," இதுவரை நான் இயக்கிய 6 படங்களில் எந்த படத்திற்கும், ஷூட்டிங் தொடங்கும் முன்பே பாடல்கள் தயாராக இருந்ததில்லை.

    2 min
  • மாலை செய்திகள் (12-09-2026)

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்

    5 min
  • செரிமான பிரச்சனை வராமல் இருக்க..

    செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்க, தினசரி உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பது அவசியம்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து, உணவை நன்றாக மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவலாம்.

    1 min
  • சினிமா செய்திகள் (11-09-2026)

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, மீண்டும் அவர்கள் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் சர்தார் 2. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இப்படம், உலக அளவில் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2 min
  • சாலமன் பாப்பையா மறைவு - சோகத்தில் தமிழுலகம்!

    புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90. 

    1 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners