Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • அன்று சாதாரணம்... இன்று அதுவே வருத்தம்! 90s Kids

    90s கிட்ஸ்களின் குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் காலம்!

    அன்று சாதாரணமாக நினைத்த விஷயங்கள், இன்று இனிமையான நினைவுகளாக மாறிவிட்டன.

    1 min
  • சினிமா செய்திகள் (17-09-2026)

    அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்' என்ற ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இந்த ஆவணப்படம் நவம்பர் மாதம் ரிலீசாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஆவணப்படத்தில் ஆவணப்படத்தில் முதலமைச்சர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

    3 min
  • பெரியாருக்கு தலைவர்கள் மரியாதை!

    தமிழகத்தில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர்.

    1 min
  • மாலை செய்திகள் (17-09-2026)

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பு மனு ஏற்பு

    4 min
  • சினிமா செய்திகள் (16-09-2026)

    நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தி ரூட் , திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது.


    2 min
  • அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2 min
  • பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்!

    பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அன்பும் பாசமும் நிறைந்த இந்த தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    1 min
  • கால் விரல்களை பார்த்தே பெண்களின் குணத்தை அறியலாமா

    கால் விரல்களின் வடிவத்தை வைத்து பெண்களின் குணநலன்களை அறியலாம் என்ற நம்பிக்கை குறித்து இந்த தகவல் விளக்குகிறது.

    ஒவ்வொரு வகையான கால் விரல் அமைப்புக்கும் வெவ்வேறு குணங்கள் இருப்பதாக கூறப்படும் கருத்துகளை தெரிந்துகொள்ளலாம்.

    1 min
  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners