
Sign up to save your podcasts
Or


தமிழ்நாட்டில் உள்ள 4,048 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றும் 22,877 ஊழியர்கள் வரும் நவம்பர் 15 முதல் கட்டாயமாக சீருடை அணிய வேண்டும் என தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் 2026-27 கொள்கைக் குறிப்பின்படி சேவையில் சீரான தன்மை மற்றும் தொழில்முறை தோற்றத்தை கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்காப்புக் கலைகளை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலா ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல், மிகத் தீவிரமாக நடித்துள்ளார். சோபிதா துலிபாலாவின் இந்த அசாத்திய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்த அவரது மாமனாரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான நடிகர் நாகார்ஜூனா , தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மருமகளைப் பாராட்டியுள்ளார்.
வாழ்க்கையில் தொடர்ந்து வரும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் குறைய இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.
காராமணி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இதில் உள்ள புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புருஷன்’. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் போது எதிர்பாராத விதமாக விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்
முளைக்கீரை, சோளம், அன்னாசி போன்ற சத்தான உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?
அதிகமாக எடுத்துக்கொள்வதால் செரிமானக் கோளாறுகள் உள்ளிட்ட சில அசௌகரியங்கள் ஏற்படலாம்.
தினமும் பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கலாம்.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதுடன், குடல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.
From the publisher's feed

56 Listeners