Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு- நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்

    சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


    1 min
  • வெயில் காலத்தில் உடலை பாதுகாக்கும் உணவுகள்!

    வெயில் காலத்தில் உடல் சூட்டை தணித்து, நீர்ச்சத்தை பராமரிக்க உதவும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

    நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை பானங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

    1 min
  • முருங்கைக் கீரையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?

    முருங்கைக் கீரையில் நிறைந்துள்ள சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

    இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் நலத்தை ஆதரிக்க உதவுகின்றன.

    1 min
  • வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

    காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?

    தேங்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    1 min
  • வீட்டிலேயே செய்யலாம் சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம்!

    வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம்!

    மரவள்ளிக்கிழங்கு, பால் மற்றும் வெல்லம் சேர்த்து மணமும் சுவையும் நிறைந்த இனிப்பை தயாரிக்கலாம்.

    1 min
  • மாலை செய்திகள் (21-09-2026)

    காலை உணவு விரிவாக்கம், பெண்களுக்கு இலவச

     பேருந்து வசதி, பருவமழை முன்னெச்சரிக்கை!


    மதுராந்தகம், தாராபுரத்தில் இளம்வாக்காளர்களை 

    வளைக்க சூடுபிடிக்கும் வலைத்தள பிரசாரங்கள்


    கனடாவில் விமான பயிற்சியின் போது விபத்து : 

    2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு


    டெல்லி உயர் நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு


    கடற்பரப்பை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா


    உக்ரைனிடம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் முதல் முறையாக 

    தேர்தலை நடத்திய ரஷியா - ஐரோப்பிய யூனியன் கடும் எதிர்ப்பு  


    24 மணி நேர கார் பந்தயத்தில் 2-ஆவது 

    இடம்பிடித்து அஜித் குமார் அணி அசத்தல்


    ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டி 

    - 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி

    6 min
  • நடிகை அம்பிகா மீது அவரது தங்கை ராதா 46 கோடி ரூபாய் செக் மோசடி புகார்

    தமிழ் திரை உலகில் 1980 கால கட்டங்களில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் இருவரும் சகோதரிகள். நடிகை ராதா சென்னை போரூர் ஆர்.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது சகோதரியான நடிகை அம்பிகா

    2 min
  • சினிமா செய்திகள் (21-09-2026)

    மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய சூரியின் முதல் படம் மண்டாடி என்பது குறிப்பிடத்தக்கது.

    2 min
  • தினமும் முட்டைக்கோசு சாப்பிட்டால் என்ன ஆகும்?

    தினமும் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

    இதில் உள்ள சத்துக்கள் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

    1 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners