
Sign up to save your podcasts
Or


கடந்தாண்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
122-வது பிறந்த நாள்: சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு சபாநாயகர், அமைச்சர்கள் மரியாதை
நார்த்தை இலையில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் மற்றும் இயற்கை நன்மைகள் உள்ளன.
இதை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய வழிகள் நிவாரணம் அளிக்க உதவும்.
நடிகர் தனுஷ் தனது மகன்கள், பெற்றோர் மற்றும் அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்தார். அங்கு அவரைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்துடன் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துக்கொண்டனர்.
**********
நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் (SK27) படப்பிடிப்பு பூஜை மற்றும் போஸ்டர் வெளியீட்டுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
**********
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 3-வது வார முடிவில், மகாநதி சீரியல் புகழ் லட்சுமி பிரியா எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். லட்சுமி பிரியாவின் திடீர் வெளியேற்றத்தால் அதிர்ச்சியடைந்த ஷதிகா, தன்யா மற்றும் முத்தழகி ஆகியோர் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.
*******
'டிராகன்-2' உருவாக்கத்தில் இருப்பதாகவும், அதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறி சில போஸ்டர்களுடன் தகவல்கள் பரவின. அந்த போஸ்டர்கள் முற்றிலும் போலியானது என்றும், படக்குழு சார்பில் எந்த அறிவிப்போ அல்லது போஸ்டரோ வெளியிடப்படவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி ”டிரம்ப் ஜலசந்தி” என அறிவிப்பு - ஈரான் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா
தமிழக சட்டமன்ற தேர்தலில் முக.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர்கள் குறிவைத்து தோற்கடிக்கப் பட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சுரைக்காயில் தயாரிக்கப்படும் சர்பத் உடலுக்கு புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியான உணர்வையும் தரும்.
வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும் இந்த பானத்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
இரவில் வெறும் 10 நிமிடங்கள் ஒதுக்கினாலே கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
தூங்குவதற்கு முன் செய்ய வேண்டிய எளிய கூந்தல் பராமரிப்பு முறைகள் மற்றும் அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
இடைத்தேர்தல் - மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரசாரம்
From the publisher's feed

56 Listeners