
Sign up to save your podcasts
Or


இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் 2021-ல் வெளியான சார்பட்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீலம் புரடக்சன் நிறுவனத்தின் மேலாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்துள்ளார். அதில் காட்சி 1, நாள் 1, டேக் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த வழக்கில் ஐஜி தேன்மொழி தலைமையில் மூன்று பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முருங்கைக் கீரையில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு உதவக்கூடும்.
சுண்டைக்காயில் உள்ள சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவாக இருக்கலாம்.
காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் பத்திரிகை, கல்வி மற்றும் பொதுச்சேவைகளில் தன்னலமற்ற சேவைகளை புரிந்த பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்ததனாரின் 91வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
திரைத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், வெறும் 48 மணி நேரத்தில் உருவாகவிருக்கும் உலக சாதனை திரைப்படத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சித்தராமையா மட்டுமன்றி, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் முன்னாள் அமைச்சர் எச்.எம். ரேவண்ணா ஆகியோரையும் இந்தத் திரைப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாம்பு, வவ்வால், தவளை போன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால் அதற்கு என்ன காரணம்?
இவை வீட்டிற்கு வருவது குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கைகள் என்ன?
சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடலில் தோன்றும் சில அறிகுறிகள் மூலம் ஆரம்பத்திலேயே கவனிக்க முடியும்.
சிறுநீர் கழிப்பதில் மாற்றம், உடல் வீக்கம், சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது.
தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ். பாபு: நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்
From the publisher's feed

56 Listeners