
Sign up to save your podcasts
Or


பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோல் ஆகியோர் நடிப்பில் உருவான பத்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை முதல் ஆளாக பாராட்டியுள்ள இயக்குநர் சங்கர், தேசிய விருது பெறும் நடிப்பு என சிறுவன் சாய் பிரித்விராஜையும் புகழ்ந்துள்ளார்.
மகளிருக்கான விரிவுப்படுத்தப்பட்ட கட்டணமில்லா வெற்றிப்பயண திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்னென்ன?
பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் செரிமானம் மற்றும் உடல் ஆற்றலுக்கு உதவுகிறது.
சூரிய உதயத்திற்கு முன் எழும் பழக்கத்தால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கலாம்.
அதிகாலை நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துவதால் கவனம் மற்றும் தினசரி செயல்திறன் மேம்பட உதவும்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இம்மாத தொடக்கத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராம் பொதினேனி, ராஷி கண்ணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தமிழகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனம் முழுக்க தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் நடைபெறுகிறது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
வீட்டில் ஏற்றப்படும் விளக்குகளும், அவற்றின் வகைகளும் நம் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றவை.
எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்.
சாப்பிட்ட உடனேயே செய்யும் சில பழக்கங்கள் செரிமானத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
சாப்பிட்ட பிறகு உடனே படுப்பது, கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
From the publisher's feed

56 Listeners