Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு இதுதான்!

    சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான உணவுகளை எப்படி கொடுக்கலாம்?

    வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை தேர்வு செய்வது அவசியம்.

    1 min
  • சினிமா செய்திகள் (05-10-2026)


     ‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.‘மண்டாடி’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் திரைகள் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் 25 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியையும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    2 min
  • திமுக மீது அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்


    திமுக ஆட்சியில் கிலோ 109 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பின் விலையானது, தற்போது 77.89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், இந்த விலை குறைப்பிற்கு காரணம் கழக அரசு தான் என்றும், இந்த உண்மைகளை மறைத்துவிட்டு த.வெ.க ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது, என்று அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என்றும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    1 min
  • பூக்கள் அழகுக்கு மட்டுமல்ல... மருத்துவ குணங்களும் உண்டு!

    பூக்கள் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.

    மன அழுத்தத்தை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில பூக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகின்றன.

    1 min
  • காலை உணவை தவிர்க்காதீங்க... இதை சாப்பிடுங்க!

    காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தேவையான ஆற்றலை குறைக்கலாம்.

    சத்துக்கள் நிறைந்த உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

    2 min
  • நனிசிறக்கும் நான்கு திட்டங்கள்..!- முதலமைச்சர் விஜய் பதிவு

    முதலமைச்சர் விஜய், நான்கே மாதங்களில் செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடும் நான்கு முக்கிய திட்டங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

    தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், மகளிருக்கான வெற்றிப்பயணம் ஆகிய திட்டங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


    1 min
  • தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா

    தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து செரிமானம் உள்ளிட்ட உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. சரியான அளவில் வாழைப்பழம் சாப்பிடுவது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.


    1 min
  • சூரிய உதயத்திற்கு முன் எழுங்கள்... கிடைக்கும் நன்மைகள்!

    சூரிய உதயத்திற்கு முன் எழும் பழக்கம் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை தரும்.

    அதிகாலை நேரம் மன அமைதியையும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

    இந்த நல்ல பழக்கம் தூக்கம், கவனம் மற்றும் அன்றாட செயல்திறனை மேம்படுத்த உதவும்.


    1 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners