
Sign up to save your podcasts
Or


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக முறைப்படி இணைந்துள்ளார்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவ கேலி செய்யும் வகையில் பேசினார். இதற்கு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் கடும் கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்.
அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம்
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான உணவுகளை தேர்வு செய்வது அவசியம். வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொடுக்கலாம்.
மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் தலைமுடிக்கு இயற்கையான பராமரிப்பு கிடைக்கும்.
முடிக்கு ஊட்டமளித்து, உலர்வை குறைக்க உதவும் வகையில் மருதாணியை பயன்படுத்தலாம்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக 3958 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம் விரிவாக்க திட்டம் மூலம், இவற்றில் 355 குளிர்சாதனப் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
பூக்கள் வீட்டையும் தோட்டத்தையும் அழகுபடுத்துவதோடு, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.
காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தேவையான ஆற்றலை பாதிக்கலாம்.
காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முகநூல் வழியாக தனது கட்சி தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
From the publisher's feed

56 Listeners