Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (15-09-2026)

    சூரி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மண்டாடி திரைப்படம், 5 நாட்களில் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. செப்.10ம் தேதி வெளியான இப்படத்தின் மகிமா நம்பியார், தெலுங்கு நடிகர் சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    2 min
  • முட்டை சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் ஏற்படும்

    முட்டையில் உள்ள புரதம் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க உதவுகின்றன.

    முட்டையை உணவில் சேர்ப்பதால் தசைகள் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதம் கிடைக்கலாம்.

    2 min
  • காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

    காவல் - தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தமிநாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    2 min
  • சினிமா செய்திகள் (14-09-2026)

    ராமாயணா படத்தின் முதல் பாடலான 'ஜெய் ஜெய் ராம்' விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியானது. குமார் விஸ்வாஸ் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா, அர்ஜித் சிங் பாடியுள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர், யாஷ், சாய்பல்லவி நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவ.6-ம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.

    2 min
  • பணம் வரும்... ஆனா செலவு செய்யும் பழக்கத்தை குறைங்க.

    பணம் வந்தாலும் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம்.

    சிறுசிறு செலவுகளைக் குறைத்து சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    1 min
  • காபி முதல் பாதாம் வரை... இந்த தவறு வேண்டாம்!

    காபி முதல் பாதாம் வரை... சில உணவுகளை தவறான நேரத்தில் எடுத்துக்கொள்வது உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

    எந்த உணவை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

    1 min
  • சினிமா செய்திகள் (13-09-2026)

    அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் காதல் திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தை பிரபல நடிகர்கள் பலரும் பாராட்டி வரும்நிலையில், இன்று நடிகர் சிம்பு படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். 

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners