Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
பணம், பதவி, அதிகாரம், ஆசை, சுயநலம், அரசியல், மண், பொன் இப்படி ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கு. உண்மை குற்றங்களும், அதன் கதைகளும். Mr. K, a true crime series. #VikatanPodcast #MrKvikat... more
FAQs about Mr. K - Hello Vikatan Podcast - True crime series:How many episodes does Mr. K - Hello Vikatan Podcast - True crime series have?The podcast currently has 17 episodes available.
October 26, 2021Mr.K - Episode - 7 - ரவுடி \'குரங்கு குமாரை\' சிதைத்த ரவி பிரகாஷ் யார்?தளபதி ஸ்டாலின் கவர செங்கல்பட்டு நகரத்தில் நடக்க இருந்த தி.மு.க பொது கூட்டத்தை பிரம்மாண்ட அளவில் ஏற்பாடு செய்த ரவி, இறுதியில் தளபதி ஸ்டாலின் பாராட்டு கூடவே இரங்கல் செய்தியும் படித்தார். யார் இந்த ரவி பிரகாஷ்? குரங்கு குமாரின் முகத்தை கல்லை போட்டு சிதைத்த ரவி பிரகாஷ் கொலை செய்யப்பட்டது ஏன்? MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்...more6minPlay
October 26, 2021Mr.K - Episode - 6 - பிரபல ரவுடி \'குரங்கு குமார்\': வளர்ச்சியும் & வீழ்ச்சியும்செங்கல்பட்டு நகரத்தை கலக்கிய குரங்கு குமாரின் கொலை சம்பவம்! யார் இந்த குரங்கு குமார்? அவருடைய குடும்ப பின்னணி, பிரபல ரவுடி ஆன கதை. இறுதியில் யாரால் கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார் குமார். MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்...more7minPlay
October 23, 2021Mr. K - Episode - 4 - Murders With Poisonous Injection!வியாபாரிகள் மட்டுமே குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். இறந்தவர்களை பற்றிய எந்தத் தகவலும் இல்லை. கொலைகாரர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இரண்டு ஆண்டுகள் காவல் துறையை அலைகழித்த விஷ ஊசி கொலை வழக்கு…MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்...more6minPlay
October 23, 2021Mr. K - Episode - 5 - Pondicherry Parvathi Shah Murder Caseபாண்டிச்சேரியில் பார்வதி ஷா என்ற பெண் தன் மைத்துனரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள். இதற்கு திருமணம் செய்து கொண்ட அண்ணனே உதவினான். யாருக்கும் தெரியாமல் இக்கொலையை மூடி மறைக்க முயன்ற நிலையில் பார்வதி ஷா கொல்லப்பட்டது எப்படி வெளியே தெரிந்தது ? குற்றவாளிக்கு என்ன தண்டனை?MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்...more7minPlay
October 22, 2021Mr. K - Ep.3 - Tha. Kiruttinan murder caseசிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் தா.கிருட்டிணன் ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன?MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்....more8minPlay
October 22, 2021Mr. K - Ep.2 - Poondi Zamindar case1911 ஆம் ஆண்டு தீபாவளி முடிந்து இரு தினங்கள் ஆகி இருந்தது. பூண்டி மிராசுதாரர் வைத்தியநாத பிள்ளையின் மருமகளான தனபாக்கியம் பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ஒருபுறம் அவரது கணவர் மறுபுறம் ரத்தம் தோய்ந்த அரிவாள். உண்மையில் கொலை செய்தது யார்?MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்....more10minPlay
October 22, 2021Mr. K - Ep.1 - Auto Shankarதிகில் படங்களில் வரும் சஸ்பென்ஸ் கொலைக் காட்சிகள் போல நிஜ வாழ்கையில் ஒருவரின் வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும்? 1988ம் ஆண்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கொலை வழக்கும் மிக முக்கியமான ஒன்று. கௌரி ஷங்கர் ஆட்டோ ஷங்கர் ஆன கதை….MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்....more8minPlay
FAQs about Mr. K - Hello Vikatan Podcast - True crime series:How many episodes does Mr. K - Hello Vikatan Podcast - True crime series have?The podcast currently has 17 episodes available.