ஒலியோடை - Oliyodai Tamil Podcast

ஒலியோடை - Oliyodai Tamil Podcast

By Nimal & ArunanTechnology
Download on the App Store

ஒலியோடை - Oliyodai Tamil Podcast episodes

  • இருண்ட வலை என்றால் என்ன? (Dark Web)

    இணையத்தில் நீங்கள் சாதாரணமாகச் செல்லும் பக்கங்களைத் தாண்டி இலகுவில் அணுக முடியாத மூலைகளில் ஒளிந்திருக்கும் இருண்ட வலை என்றால் என்ன? இதன் தொழில்நுட்ட பின்புலம் எவ்வாறானது? இது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு மட்டுமானதா? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.

    இந்தத் தலைப்புத் தொடர்மான மேலதிக குறிப்புக்கள்:

    • What is the dark web and how does it work? https://theconversation.com/what-is-the-dark-web-and-how-does-it-work-63613
    • What is the Deep and Dark Web? https://www.kaspersky.com/resource-center/threats/deep-web
    • The dark web defined and explained. https://us.norton.com/internetsecurity-emerging-threats-what-is-the-deep-dark-web-30sectech.html
    • #oliyodai #tamil #podcast #cryptocurrency #fintech #tamilpodcast #tamiltech

      https://oliyodai.com

      24 min
    • பரவலாக்கிய நிதி - Decentralized Finance என்றால் என்ன? (DeFi)

      பரவலாக்கிய நிதி என்று சொல்லக்கூடிய decentralized finance (DeFi) என்பது எவ்வாறான ஒரு புதிய பொருளாதார சூழலை நோக்கிய நகர்வைக் காட்டுகிறது, மையப்படுத்தப்பட்ட பொருளாதார சூழலில் இருந்தான இந்த மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அவற்றின் நன்மை தீமைகளும் என்ன, என்பதைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.

      இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:

      • A Beginner’s Guide to Decentralized Finance (DeFi) - https://blog.coinbase.com/a-beginners-guide-to-decentralized-finance-defi-574c68ff43c4
      • Decentralized Finance Is Building A New Financial System - https://www.forbes.com/advisor/investing/defi-decentralized-finance/
      • Decentralized finance (DeFi) - https://ethereum.org/en/defi/
      • 21 min
      • மத்திய வங்கி எண்ம நாணயம் என்றால் என்ன? (CBDC)

        மத்திய வங்கிகளின் பங்கு மாறிவரும் இன்றைய பொருளாதார சூழலில் மத்திய வங்கி எண்ம நாணயம் எனப்படும் Central Bank Digital Currency (CBDC) எவ்வாறான மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் என்பதைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.

        இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:

        • Central Bank digital currencies: An idea whose time has come? - https://www.thomsonreuters.com/en-us/posts/news-and-media/central-bank-digital-currencies/
        • An introduction to central bank digital currencies - https://www2.deloitte.com/us/en/pages/financial-services/articles/cbdc-central-bank-digital-currency.html
        • What Is a Central Bank Digital Currency (CBDC)? - https://www.investopedia.com/terms/c/central-bank-digital-currency-cbdc.asp
        • 19 min
        • மறையீட்டு நாணயம் - கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? (Cryptocurrency)

          சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்படும் பிட்கோயின் அல்லது கிறிப்டோ கரன்சி அல்லது மறையீட்டு நாணயம் என்றால் என்ன? எவ்வாறான தொழில்நுட்ப பின்புலத்தில் இது உருவானது? இதன் இன்றைய பயன்பாட்டு நிலை எவ்வாறானது? இவற்றில் முதலீடு செய்வது ஆபத்தானதா? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.

          இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:

          • Visualisation of blockchain - https://www.youtube.com/watch?v=_160oMzblY8
          • Basic concepts of cryptocurrencies - https://www.youtube.com/c/Bitcoinwithpaypal
          • Coverage of latest developments and analysis - https://www.youtube.com/c/CoinBureau
          • 29 min
          • பங்கு வர்த்தகம்: ஒரு அறிமுகம் (Stock Trading)

            குதிரைப் பந்தையத்தைப் போன்ற ஒரு சூதாட்டம் என்றில்லாமல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி? பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகள் என்ன? அதிலுள்ள ஆபத்துக்கள் என்ன? அவதானமாக இருக்கவேண்டிய விடையங்கள் என்ன? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.

            இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:

            • Lessons from A Grand Master: Anticipating Key Market Moves - https://youtu.be/vl0mDJwwV5I
            • Fractal Flow pro trading strategies - https://www.fractalflowpro.com/
            • Language of Markets by Shane Blankenship - https://languageofmarkets.com/
            • 21 min
            • முதலீடு செய்தல்: ஒரு அறிமுகம் (Investing)

              நீங்கள் வேலை செய்து உழைக்கும் பணத்தை வருங்காலத்தில் பயன்படும் வகையில் எடுத்து வைப்பது சேமிப்பு என்றால், அந்தப் பணத்தை தொடந்து எமக்குப் பயன்தரும் வகையில் வேலை செய்ய வைப்பதை முதலீடு எனலாம். அவ்வாறாக முதலீடு செய்வது எப்படி? எங்கு ஆரம்பிப்பது? எதில் முதலீடு செய்வது? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.

              இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:

              • Value vs Price - https://m.youtube.com/watch?v=hMEvkP4Y3uM&feature=youtu.be
              • Series on Cash-flow based Valuation - https://m.youtube.com/playlist?list=PLUkh9m2BorqnKWu0g5ZUps_CbQ-JGtbI9
              • Circle of Competence - https://m.youtube.com/watch?v=agjWNNLXbuY
              • Security Models - https://www.khanacademy.org/economics-finance-domain/core-finance/derivative-securities
              • Courses on Valuation and Fundamentals - https://corporatefinanceinstitute.com/
              • Further Learning - https://www.investopedia.com
              • 26 min
              • ரான்சம்வேர் என்றால் என்ன? (Ransomware)

                உங்கள் கணினியிலுள்ள தகவல்களின் பாவனையைத் தடுத்து அவற்றைப் பணயமாக வைத்து உங்களிடமிருந்து பணம் பெற முயற்சிக்கும்  ரான்சம்வேர் அல்லது பணயத் தீநிரல் என்றால் என்னவென்று இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.


                இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:

                • https://ta.wikipedia.org/wiki/பணயத்_தீநிரல்
                • https://www.mcafee.com/enterprise/en-us/security-awareness/ransomware.html
                • https://illinois.touro.edu/news/the-10-biggest-ransomware-attacks-of-2021.php
                • https://anchor.fm/oliyodai/episodes/3-2-1-Backup-Strategy-e16e9mp/a-a6dl5ef
                • 26 min
                • ஃபிஷிங் தாக்குதல் என்றால் என்ன? (Phishing Attacks)

                  இணையப் பயன்பாட்டில் உங்களை ஏமாற்றி உங்கள் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டை விவரங்கள் போன்றவற்றைத் தந்திரமாகத் திருடும் மின்-தூண்டிலிடல் அல்லது ஃபிஷிங் தாக்குதல் என்றால் என்னவென்று இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.


                  இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:

                  • https://ta.wikipedia.org/wiki/மின்-தூண்டிலிடல்
                  • https://www.comptia.org/content/articles/what-is-phishing/
                  • https://www.cloudflare.com/en-gb/learning/access-management/phishing-attack/
                  • 23 min
                  • General Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம்
                    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
                    12 min
                  • Google I/O 2018: நடந்தது என்ன?
                    இந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.
                    9 min

                  About ஒலியோடை - Oliyodai Tamil Podcast

                  From the publisher's feed

                  நம் வாழ்முறையை மாற்றவல்ல தொழில்நுட்பங்கள் பற்றியும் பன்முகப்பட்ட தலைப்புக்களிலும் உரையாடும் ஒரு தமிழ் வலையொலி வழிகாட்டி.