Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
நம் வாழ்முறையை மாற்றவல்ல தொழில்நுட்பங்கள் பற்றியும் பன்முகப்பட்ட தலைப்புக்களிலும் உரையாடும் ஒரு தமிழ் வலையொலி வழிகாட்டி.... more
FAQs about ஒலியோடை - Oliyodai Tamil Podcast:How many episodes does ஒலியோடை - Oliyodai Tamil Podcast have?The podcast currently has 25 episodes available.
April 14, 2018Big Data: தெரிந்து கொள்வோம்அண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்....more9minPlay
April 06, 20183-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்உங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்....more7minPlay
March 30, 2018Android Go – Android One: தெரிந்து கொள்வோம்இன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்....more9minPlay
March 23, 2018Facebook – Cambridge Analytica: நடந்தது என்ன?பேஸ்புக் – கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்....more8minPlay
October 31, 2012துவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம்குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது....more0minPlay
October 15, 2012கணினிசார் போர் முறைமைகள் – ஒரு அறிமுகம்இன்றைய நவீன உலகில் கணினியும் இணையமும் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய போர் முனை எத்தகையது? இது ஏன் எதிர்காலம் இல்லை, நிகழ்காலம்......more9minPlay
September 15, 2012கடவுச்சொல் பாதுகாப்பு – சிறு அலசல்கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்?...more7minPlay
September 13, 2012எஸ்க் – சுற்றிப் பார்க்க ஒரு சிற்றூர்எஸ்க் அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஒரு விடுமுறை நகரம்....more0minPlay
July 31, 2012தமிழ் நாட்டு ஈழ அரசியல் – Tamil Rantஇப்ப அண்மைக்காலமா ஈழப்பிரச்சினை என்ற போர்வையில அரசியல் பண்றது தமிழ் நாட்டிய அதிகரிச்சிருக்கு. யாரு கேட்டா?...more0minPlay
June 30, 2012மோட்டர் சைக்கிள் டைரிநான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை....more7minPlay
FAQs about ஒலியோடை - Oliyodai Tamil Podcast:How many episodes does ஒலியோடை - Oliyodai Tamil Podcast have?The podcast currently has 25 episodes available.