Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
நம் வாழ்முறையை மாற்றவல்ல தொழில்நுட்பங்கள் பற்றியும் பன்முகப்பட்ட தலைப்புக்களிலும் உரையாடும் ஒரு தமிழ் வலையொலி வழிகாட்டி.... more
FAQs about ஒலியோடை - Oliyodai Tamil Podcast:How many episodes does ஒலியோடை - Oliyodai Tamil Podcast have?The podcast currently has 25 episodes available.
December 31, 2011திட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்நான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை. திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை....more0minPlay
May 21, 2011லோன் பைன் கோவாலா சரணாலயம்லோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும்....more0minPlay
May 15, 2011ஸ்கைப், கூகுள், அண்ட்ராய்ட்தகவல் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு - மே 9, 2011 - மே 15, 2011...more7minPlay
October 17, 2008லினக்ஸ், உபுண்டு – ஒரு அறிமுகம்திறந்த ஆணைமூல இயங்குதளமான லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு பற்றியும் கலந்துரையாடியுள்ளோம்....more17minPlay
October 10, 2008ஃபயர்ஃபொக்ஸ் நீட்சிகள்இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம்....more11minPlay
FAQs about ஒலியோடை - Oliyodai Tamil Podcast:How many episodes does ஒலியோடை - Oliyodai Tamil Podcast have?The podcast currently has 25 episodes available.