நடேசன் பார்க்கில் நடந்து செல்பவர்களுக்கு இந்த நடேசனை தெரியுமா?
இன்று கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்கவரும் மாணவர்களுக்கு பல இட வசதிகள் உண்டு. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னாள் ஊரில் இருக்கும் மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தாலும் தங்குவதற்கு இடம் கிடைக்காது . அதற்காக இவர் மிகப்பெரிய சேவையை செய்தார். அந்த சேவையின் மூலம் பலன் அடைந்தவர்கள் இன்றைய முக்கியப்புள்ளிகள்.
யார் இந்த நடேசன் ? தெரிந்துக்கொள்ளுங்கள் ..| பெரியோர்களே தாய்மார்களே 31
Podcast channel manager- பிரபு வெங்கட்