Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics! Podcast Channel Manager-Prabhu Venkat.... more
FAQs about Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan:How many episodes does Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan have?The podcast currently has 84 episodes available.
August 27, 2022Know about Madras Presidency | Periyorkalae Thaimarkalae Ep 12நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அதற்கு முன்பு இருந்த பெயர் ‘சென்னை மாகாணம்.’ ‘சென்னை ராஜதானி’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதற்கும் முன்னால் இந்த மாகாணத்துக்கு என்ன பெயர் தெரியுமா?‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது. 1800-களில் இருக்கும் பெரும்பாலான ஆவணங்களில் ‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது.Podcast channel manager- பிரபு வெங்கட்...more9minPlay
August 27, 2022The First Person to Hoist National Flag In Fort St. George |Periyorkalae Thaimarkalae Ep 11பெரியோர்களே தாய்மார்களே தொடர் 11 | முதன் முதலில் புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றியவர் யார் ?தெரிந்துக்கொள்ளுங்கள்Podcast channel manager- பிரபு வெங்கட்...more10minPlay
August 27, 2022Don't Forget The Mother Of Dravidian Parties |Periyorkalae Thaimarkalae Ep 10பெரியோர்களே தாய்மார்களே தொடர் 11 | முதன் முதலில் புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றியவர் யார் ?தெரிந்துக்கொள்ளுங்கள்.Podcast channel manager- பிரபு வெங்கட் ...more8minPlay
August 27, 2022Notable Happenings In Tamil Nadu Legislative Assembly |Periyorkalae Thaimarkalae Ep 09பெரியோர்களே தாய்மார்களே 09 |தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு முதல் இன்று வரை தெரிந்துக்கொள்ளுங்கள்...Podcast channel manager- Prabhu venkat...more9minPlay
August 27, 2022The History Of Congress Party & Their Scope In Future |Periyorkalae Thaimarkalae Ep 08காந்தி காலத்தில் உருவான காங்கிரஸ் கட்சி இன்று குஷ்பு காலம் வரை இருக்கும் காரணம் என்ன ? எத்தனை ஊழல் செய்தாலும் நிலைத்து நிற்பதற்கான காரணம் என்ன ? அதன் எதிர்காலம் எப்பிடி இருக்கும் ?Podcast channel manager- Prabhu venkat...more8minPlay
August 27, 2022Initial Name of Parliment |Periyorkalae Thaimarkalae Ep 07பெரியோர்களே தாய்மார்களே 07 |தொகுதிக்கே வராத மந்திரிகள் போல ஆங்கிலேயர் ஆட்சியிலும் இந்தியாவிற்கே வராத இந்திய மந்திரி இருந்திருக்கிறார்கள்..மேலும் தெரிந்துக்கொள்ள ..Podcast channel manager- Prabhu venkat...more9minPlay
August 27, 2022Tamilians were the first to begin Freedom struggle |Periyorkalae Thaimarkalae Ep 05பெரியோர்களே தாய்மார்களே 05ப்ரிடிஷ்க்கு எதிராக முதல் விடுதலை போரை முதலில் தொடங்கியவர்கள் தமிழர்கள் .. சரித்திரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்Watch Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a small series about trending politics!Podcast channel manager- Prabhu venkat...more9minPlay
August 27, 2022Reason For Not Able To Select Eligible Candidate|Periyorkalae Thaimarkalae Ep 04பெரியோர்களே தாய்மார்களே 04அதிகார பசியும் ,ஒற்றுமையின்மையும் - இந்த இரண்டும் தான் இன்று தடையாக உள்ளது . இது தான் அன்றும் தடையாக இருந்தது .Watch Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a small series about trending politics!Podcast channel manager- Prabhu venkat...more8minPlay
August 27, 20222016 Election |Periyorkalae Thaimarkalae Ep 032016-ம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் உச்சிவெயிலில் வாக்குச்சாவடிக்கு முன் வரிசையாக நிற்கப் போகிறோம். திரையரங்கத்தில் டிக்கெட் வாங்க நிற்பதற்கும் இதற்கும் ஆயிரம் வேறுபாடுகள் உண்டு. அது கேளிக்கை! இது வாழ்க்கை!Watch Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a small series about trending politics!Podcast channel manager- Prabhu Venkat...more8minPlay
August 27, 2022Who is Responsible For Selecting Corrupt Leaders? |Periyorkalae Thaimarkalae Ep 02பதவிக்கு வந்ததும் சுயநலச் சூறாவளியில் சிக்கி மக்கள் நலன் விடுத்து, தம் மக்கள் நலனில் மட்டுமே அதீத ஆர்வம் கொண்டு செயல்படும் மனிதர்களைத் தலைவர்கள் ஆக்கியது யார்? அவர்கள் தலைவர்கள் ஆக்கப்பட்டது யாரால்?Watch Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a small series about trending politics!Podcast channel manager- Prabhu Venkat...more8minPlay
FAQs about Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan:How many episodes does Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan have?The podcast currently has 84 episodes available.