Quran Circle Tamil

Quran Circle Tamil

Download on the App Store

Quran Circle Tamil episodes

  • முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு

    وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ 

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)

    நூல் : முஸ்லிம்

    15 min
  • ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 2
    உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள்.
    நூல்: ஹாகிம் (4287)
    19 min
  • ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 1
    اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ
    நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    (அல்குர்ஆன் : 9:36)
    12 min
  • குர்பானியின் சட்டங்கள் - 5

    -கூட்டுக் குர்பானி

    -எப்போது அறுக்க வேண்டும்?

    -குர்பானி கொடுப்பதை குடும்பத்தினர் பார்க்கவேண்டுமா?

    -பிராணியை அறுப்பதற்கு முன்பு என்ன கூற வேண்டும்?

    -பெருநாள் தினம்  மட்டுமே குர்பானி கொடுக்கும் நாள்

    -எப்படி பங்கிட வேண்டும்?

    12 min
  • பெருநாள் தொழுகை சட்டங்கள் - 2

    -ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்

    -தொழுகைக்கு முன் சாப்பிடுதல்

    -முன் பின் சுன்னத்துகள் இல்லை

    -பாங்கு இகாமத் இல்லை

    -மிம்பர் இல்லை

    -பெருநாள் தொழுகை முறை

    -சொற்பொழிவு

    -தக்பீரும் துஆவும்


    14 min
  • அரஃபா தின நோன்பு

    அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’

    ​​அறிவிப்பாளர்: அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு

    ​நூல்: முஸ்லிம் 2151

    6 min
  • அரஃபா தினம்

    ...இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். 

    [அல்குர்ஆன் 5:3]

    9 min
  • துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்

    “ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புஹாரி-969, திர்மிதி-688)

    9 min

About Quran Circle Tamil

From the publisher's feed

தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்