Quran Circle Tamil

Quran Circle Tamil

Download on the App Store

Quran Circle Tamil episodes

  • இரண்டாம் ஸூர் ஊதப்படும் போது

    ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

    [அல்குர்ஆன் 78:18]

    எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?" என்று கேட்பார்கள்.

    [அல்குர்ஆன் 36:52]

    ஸூர் ஊதப்படும்போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரையொருவர்விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

    [அல்குர்ஆன் 23:101]

    19 min
  • முதல் ஸூர் ஊதப்படும் போது

    ஸூர் ஊதப்படும் அந்நாள் மிகவும் சிரமமான நாள். 

    [அல்குர்ஆன் 74:8-9]

    அது, உண்மையாகவே பெரும் சப்தத்தை அவர்கள் கேட்கும் நாளாகும் அதுவே வெளிப்படும் நாள்.

    [அல்குர்ஆன் 50:42]

    14 min
  • தஸ்பீஹ் தொழுகை ஒரு விளக்கம்

    ‎(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி ‎உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் ‎‎(பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் ‎வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

    அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎

    நூல்: நஸாயீ

    10 min
  • பித்அத் மற்றும் நபில் - என்ன வேறுபாடு?

    லைலத்துல் கத்ர் அமல்கள் என்ற பதிவில் சொல்லப்பட்ட செய்திகளுக்கான விளக்கம்.

    1. பித்அத் என்றல் என்ன?

    2. சுன்னத்தான வணக்கங்கள் என்றல் என்ன?

    3. நபிலான வணக்கங்கள் என்றல் என்ன?

    4. நபிலுக்கும் பித்அத்திற்கும் என்ன வேறுபாடு?

    5. ஒரே தொழுகையில் ஒரே சூராவை இரண்டுமுறை ஓதலாமா?

    6. ஒரே ரக்அத்தில் ஒரே சூராவை பலமுறை ஓதலாமா?  

    20 min
  • மறுமை நாள்
    அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.
    (திருக்குர்ஆன் 70:6,7)
    13 min
  • லைலத்துல் கத்ர் அமல்கள்

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: 

    எவர்நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில்நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

    [நூல்: புகாரி 35]

    17 min
  • லைலத்துல் கத்ர்

    لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ‏

    கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.
    (அல்குர்ஆன் : 97:3)

    17 min
  • கப்ருடைய காட்சிகள் - பகுதி 2
    • ஈமான் கொண்டவருக்கு கபுரில் கிடைக்கும் பரிசுகள்!
    • நிராகரிப்பாளருக்கு கபுரில் கிடைக்கும் தண்டனைகள்!
    • எந்த செயல்களுக்காக கபுரில் வேதனை செய்யப்படும்? 
    • கபுருடைய வாழ்க்கை குர்ஆனுக்கு எதிரானதா?
    • 19 min
    • கப்ருடைய காட்சிகள் - பகுதி 1

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

      நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.
      இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      நூல் : முஸ்லிம் 5503

      15 min
    • தீயவர்களின் மரணம்

      அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?

      அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதை அவர்கள் பின்பற்றியதும், அவனது திருப்தியை வெறுத்ததுமே இதற்குக் காரணம். எனவே அவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான்.

      [அல்குர்ஆன் 47:27-28]

      14 min

    About Quran Circle Tamil

    From the publisher's feed

    தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்