Quran Circle Tamil

Quran Circle Tamil

Download on the App Store

Quran Circle Tamil episodes

  • அர்ஷின் நிழல் பெரும் ஏழு நபர்கள்
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
    அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
    1. நீதிமிக்க ஆட்சியாளர்.
    2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
    3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன்.
    4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
    5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்.
    6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்“ என்று கூறியவர்.
    7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி 6806
    16 min
  • ரமலான் இரவுத் தொழுகை சட்டங்கள்
    யார் இறை நம்பிக்கையுடனும், நன்மை நாடியும் ரமலானில் இரவில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்திய பாவம் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி).
    31 min
  • சொர்கத்தில் ஒரு மாளிகை கட்ட வேண்டுமா?
    யார் ஒவ்வொரு நாளும் பன்னிரென்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகிறாரோ அதற்காக அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நான் கேட்டதிலிருந்து அந்த பன்னிரென்டு ரக்அத்களை கை விட்டதேயில்லை. (உம்மு ஹபீபா (ரலி) முஸ்லீம் 1319)
    24 min

About Quran Circle Tamil

From the publisher's feed

தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்