Saiva Siddhanta

Saiva Siddhanta

By suresh babuReligion & Spirituality
Download on the App Store

Saiva Siddhanta episodes

  • Thiruvarutpayan - Inbil Inithu

    இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்

    அன்பு நிலையே அது. 10

    35 min
  • Thiruvarutpayan - Onporutkan

    ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது

    கண்படுப்பார் கைப்பொருள்போல் காண். 8

    மூன்றாய தன்மை அவர் தம்மில் மிக முயங்கித்
    தோன்றாத இன்பம் அது என் சொல். 9

    21 min
  • Thiruvarutpayan - Pehyondrum

    பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி

    நீ ஒன்றும் செய்யாது நில். 7

    10 min
  • Thiruvarutpayan - Thaadalai

    தாடலைபோல் கூடி அவை தான் நிகழா வேற்று இன்பக்

    கூடலைநீ ஏகமெனக் கொள். 4

    ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசைஎழாது
    என்றாலும் ஓர் இரண்டும் இல். 5

    உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப்
    பற்றாரும் அற்றார் பவம். 6

    22 min
  • Thiruvarutpayan - Inburu Nilai

    திருவருட்பயன் - எட்டாம் பத்து



    இன்புறு நிலை

    இன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின்
    பின்புகுவார் முன்புகுவார் பின். 1

    இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்
    ஒருவன் ஒருத்தி உறின். 2

    இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்
    இன்பகனம் ஆதலினால் இல். 3

    22 min
  • Thiruvarutpayan - Thanakku Nizhal

    தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம்

    எனக்கவர நில்லாது இருள். 7

    உற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்
    நிற்க அருளார் நிலை. 8

    ஐம்புலனால் தாம்கண்டது என்றால் அதுவொழிய
    ஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு. 9

    தாமே தருபவரைத் தம்வலியினால் கருதல்
    ஆமே இவன்ஆர் அதற்கு. 10

    10 min
  • Thiruvarutpayan - Oliyum Irulum

    ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை

    தெளிவு தெரியார் செயல். 4

    கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க்கு அல்லால்
    எடுத்துச் சுமப்பானை இன்று. 5

    வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதிகவரத்
    துஞ்சினனோ போயினனோ சொல். 6

    தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம்
    எனக்கவர நில்லாது இருள். 7

    20 min
  • Thiruvarutpayan - Uyir Vilakkam

    திருவருட்பயன் -ஏழாம் பத்து



    உயிர் விளக்கம்

    தூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்
    தன்அதுவாய் நிற்கும் தரம். 1

    தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப்
    பித்தத்தில் தான் தவிர்ந்த பின். 2

    காண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான் கண்ட
    வீண்பாவம் எந்நாள் விழும். 3

    25 min
  • Thiruvarutpayan - Ohraatheh

    ஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே நீமுந்திப்

    பாராதே பார்த்தனைப் பார். 8

    களியே மிகுபுலனாய்க் கருதி ஞான
    ஒளியே ஒளியாய் ஒளி. 9

    கண்டபடியே கண்டு காணாமை காணாமல்
    கொண்டபடியே கொண்டு இரு. 10

    24 min
  • Thiruvarutpayan - Tanniramum

    தன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும்

    பொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ. 5

    கண்தொல்லை காணும்நெறி கண் உயிர் நாப்பண்நிலை
    உண்டுஇல்லை அல்லது ஒளி. 6

    புன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை
    மன்செயலது ஆக மதி. 7

    19 min

About Saiva Siddhanta

From the publisher's feed

The Vedas and the Sivagamas in Sanskrit and the Tirumurais and the Siddhanta Sastras in Tamil are the principal scriptures of Saiva Siddhanta. The four authors of the first eight of the Twelve Tirumurais are called the Samaya Acharyas. They are St. Tirugnana Sambandar, St. Tirunavkkarasar, St. Sundaramurthi, and St. Manikkavachakar. The hymns of the first three are generally known as Thevaram, and those of the last as Tiruvachakam.