Seyalmantram

Seyalmantram

By Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with AcademyEducationLanguage Learning
Download on the App Store

Seyalmantram episodes

  • 8 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    8 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சமூக உந்துதல் கால நிலையறிவோம்
    சமூக உந்துதல் உவந்து பங்காற்றும்
    சுமூகமாக குறியீடு கால வரையறை
    சுமூகப்பணி குறுகிய எல்லை கடந்து
    சுமூகமாக காலந்தோறும் மேம்பட்ட நிலையறிவோம்.
    நிலை நிறைவாக செல்லும் படியாகட்டும்
    அலை அலையாய் படிமலரும் ஆண்டறிந்தோர்
    கலைவடிவ எழுத்துரு அளவு தன்மை
    வலையமிட்டு வடிவம் ஒன்றில் இணைந்தோரானார்.
    விண்மீன்கள் அந்தாதி எதுகை
    பார்வை
    விண்மீன்கள் கடத்தும் மின் ஒளி
    கண்ட காட்சி தொகுப்பு படம்
    பண்டைய காலம் தொட்டே வனப்புறும்
    நன்றே தோன்றிடும்
    பகலும் இரவும் .
    இரவும் மாறும் வரையறை வட்டம்
    பரவல் நிலை நிறை குறியீடு
    வரலாறு கருதுகோள் மாற்றம் உண்டு
    பரவும் தன்மை கொண்டது ஆகும்.
    ஆகும் காலத்தகுதி கருதுகோள் தத்தம்
    தகுதி தரக் குறியீட்டு திறவுகோலில்
    பகுதி பக்க குறியீடு திறனொளியில்
    தொகுதி தொடர்ந்து குறைநிறைவுறும் திசையொளி.
    திசைகாட்டும் அண்ட வானியல் அலகு
    அசைவில் உலாவி இணைந்து செயல்படும்
    திசையெங்கும் விரிவடையும் படிமலர்ச்சி நிலை
    இசைந்து பயன்படும் பருப்பொருள் கலவை.
    பனியுருகி கடல்நீர் அலையில் இருபங்கு
    இனியவையாய் நிலம் நம்மூர் ஒருபங்கு
    கனி காய்கறி வகைகள் உண்டு
    இனிதே வாழ முயற்சியில் நம் வாழ்வு.
    வாழ்வும் வளமும் நலமும் பெற
    வாழ்க வளர்க எனும் போக்கும்
    தாழ்வு மனப்பான்மை போக்குக உயர்
    வாழ்வு முறை உந்துதலே மெய்யியல்.
    மெய்யியல் உயிர்ப்பே மூலக் குறியீடு
    நோய்நொடி இல்லா வாழ்வின் முறை
    சாய்ந்த நகர்வில் புவிச்சுற்று நாளும்
    வாய்ப்பில் காக்கும் தலைமுறையும் பின்தொடரும்.
    தொடர் பரவல் ஆதி அந்தம்
    படரும் கொடியே சமூக பகிர்வு
    கடந்து செல்லும் படியாகட்டும் புன்னகையில்
    கடக்கும் நம்முனைப்பு முன்னே செல்லட்டும்.
    24 June 2024
    ஏற்படக்கூடிய விண்ணுலக விண்மீன் காட்சி.
    (இந்த தலைப்பு காணொளியினை எமது "முகநூல்" மற்றும் "செயல் மன்றம்" இணைய தளத்தில் காணலாம்.)
    பாலக வீதியில் மின்னணு அவரவர்
    காலத்தில் வாழ்நாள் நிகழ்வுகளிலோர் பங்கு
    ஆலங்கால அகராதி விரிவின முறை
    பாலகவழி முறையிலோர் விண்ணுலக விண்மீன்.
    விண்மீன் இடர் அதிர்வலை கதிரவனின்
    விண்ணொளி இடைத்தடுப்பின் வெடிப்பொலி காட்சி
    விண்மீன் வெள்ளைக் குள்ள உள்ளடக்க
    காண்பதோர் எண்பது ஆண்டுக்கோர் மின்னொளி.
    மின்னொளி காண் படல வெளிச்சம்
    உன்னகத்துள் செல்லும் வழியில் உள்ளவை
    வான்வெளி வானிலை ஆய்வு கருதுகோள்
    தன்மை கொண்ட நிகழ்வின் படக்காட்சி.
    படக்காட்சி எட்டும் நம் வரையறை
    கடந்த காலங்களில்
    நிகழ்வுகளின் இணைப்பு
    படம் கணிக்கும் வழங்குமோர் கருத்து
    கடந்து செல்லும் (T Coronae 💫 Borealis) பற்றுகை கொள்ளுகை.
    13 min
  • ஒன்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    ஒன்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு:
    கைகொடுக்கும் நம்பிக்கை உள்ளுணர்வின் அறிவு கையாளும்தொடரேதொல்லியல்பின் ஞானம்.
    பட்டென அறிந்து செயல்படும் பட்டறிவு
    பட்டியலிடுமா ? உள்ளும் உயர்வுள்ளலே.
    குறளடி:
    ஒன்றுமில்லாத சுழியம்(0) ஒன்றுடன்(1) கூடியொன்றும்
    ஒன்றியவுடன் ஒன்பதிலொன்றி(1+1.,) பத்தெனவாகும்(10).
    ஏழ்மையும் ஏற்றம் தரும் வகை
    வாழ்வில் "சேவையே" வைப்பு .
    வாழ்க வளர்க நலமுடனே மொழிப
    வாழ்வினச் சேர்ப்பினில் வகுக்கும் வனப்பு
    வாழ்வில் நலம் பலம் பெறும்
    வாழ்க வளமுடன் என்பதும் வகுக்கும்.
    வகுக்கும் பொழுது போக்கும் வரத்தும்
    தொகுக்கும் இருப்பிடமும் பட்டியலில் விளங்கும்
    ஆகுபெயர் பொருளொடு மனமும் மெய்யும்
    வகுத்தே தொடுக்கும் நிம்மதி திறனே.
    திறன் தொடர் இலக்கு திறவுகோல்
    அறம் பற்றிடும் பொருளின் சிறப்பு
    பறந்து பொழியும் மேகமாக மேலும்
    கறந்து உறையும் பாலக வீதியே.
    9,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    ஆப்பிரிக்காவில் உள்ள தற்கால மனிதர்களின் மூதாதையர்களின் மரபணுக்களில் அளவு, பல்வேறு காலநிலையில் குறைந்திருந்த காலம் எனலாம்.
    இந்த காலகட்டத்தில்,1,00,000 லட்சம் இருந்தவர்கள் கிட்டத்தட்ட 1,300 நபர்கள் என புலம் பெயர்ந்தவர்கள் குறைந்து காணப்படுகிறது என கருதுகின்றனர்.
    கடுமையான காலநிலை மாற்றத்தினால் 1,00,000 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா வரை புலம் பெயர்ந்தோரின் அளவு எனப் பதிந்து உள்ளனர்.
    மேற்கு ஐரோப்பாவில் உள்ள மனித இன முன்னோடிகளான நியாண்டர்டால்கள், டெனிசோவன்கள் மற்றும் கடைசி பொதுவான அடாபுர்கா, ஸ்பெயினில் உள்ள மூதாதையர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கருதப்படுகிறது. (படம்)
    பொதுவாக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், மனித முன்னோடிகளாக அடாபுர்கா, ஸ்பெயின் நாட்டில் உள்ள கண்டுபிடிப்பு மூலம் தீமூட்டும் கருவிகள் கொண்டு (Flint Scrappers) வெட்டி, பல்வேறு செயல்பாடுகளில் விலங்குகளின் தோலைத் தயாரித்து ஆடைகளாக அணிந்து இருந்தனர்.
    பழங்காலக் காலத்திலிருந்து வெண்கல உலோக கருவிகளாகவும், தோல், இறைச்சி மற்றும் தாவரப் பொருட்களையும் மற்றும் வேலை செய்வதற்கு தீமூட்டி சரிசெய்யும் கற்களும் (Flint Scrappers) பயன்படுத்தப்பட்டன.
    கடல்சார் உயிரிய ஓரகத்தனிமங்கள்(Marine Oxygen-MIS), உயிரக-ஓரகத்தனிங்கள் (Oxygen Isotopes Stages-OIS) என அழைக்கப்படுவதும், புவியின் தொல் தட்பவெப்ப நிலைகளை (paleoclimate)சூடான மற்றும் குளிர்ந்த காலங்களை மாற்றியமைக்கும் காலவரிசைப் பதிவாகும்.
    அடாபுர்டிகா புதைபடிவங்களில் ஒன்றின் பல்லினாலோ அல்லது பற்சிப்பியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பண்டைய புரதங்களின் சமீபத்திய ஆய்வு, முன்னோடி தற்கால மனிதர்கள், நியாண்டர்டால்கள் மற்றும் டெனிசோவன்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய "சகோதரி பரம்பரை" என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
    இந்த மக்கள் அனைவரும் நெருங்கிய பொதுவான மூதாதையராக கருதுகிறார்கள்.
    பெரும்பாலும், காலநிலை மாற்றம் அவர்களை வெளியே தள்ளியது.
    ஆப்பிரிக்காவில் வறட்சி பட்டினிக்கு வழிவகுத்தது என்றும், மனிதர்கள் உலகை ஆராய்வதற்கு வாய்ப்பு கிடைக்காததற்கு முன்பே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    மத்திய கிழக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் பசுமையானது ஆப்பிரிக்காவில் இருந்து முதல் மனிதர்களை வெளியே இழுக்க உதவியிருக்கலாம்.
    காலநிலை மாற்றங்கள் ஆரம்பகால மனிதர்களை ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற்றியது (மீண்டும்) அறிவுசார் மனிதம் (Homo Sapiens) 2,00 000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு படிமலர்ச்சி நிலையில் வளர்ச்சியடைந்ததாக கருதப்படுகிறது.
    தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள செவ் பாஹிர் என்ற ஏரியின் படுக்கையில் இருந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மீட்டர் வண்டல் கருக்களை ஆய்வு செய்ய புவி வேதியியலைப் பயன்படுத்தி மேலும் காலநிலை எவ்வாறு மாறுகிறது என்பதைக் கண்டறியலாம்.
    14 min
  • உத்தமம் - உலகத் தமிழ் இணைய மாநாடு 2024 ; ACROSTIC SPEECH: KIND REGARDS
    உத்தமம் ICTCIT 2024 UTSDALLAS.EDU USA -
    தமிழ் பன்னாட்டு கணித்தமிழ் தகவல் தொழில்நுட்ப மாநாடு முன்னோட்டம் 2024:
    KIND ENOUGH:
    ACROSTIC SPEECH:
    KIND:
    Know Into Natural Direction
    Keen Intuitive New Dedication
    Keep It Notional Development
    Keynote Ideas Naming Decorum.
    REGARDS:
    Regular Energy Growth Application Relates Doing Systems
    Ready Engagement Gears Attitude Rolling Direct Series
    Rightly Equipped Graduation Adding Response Duty Sequentially
    Rays Eyelid Grades Are Rotational Due Supplement.
    தகவலமை:
    தரவுகளில் கற்றலை வடிவமைக்கும் லட்சியம்
    தரவுகளால் நிறைவு செய்யும்.
    பன்னாட்டுக் கணித்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மாநாடு 2024 (ICICIT 2024) கோப்புகளின் முக்கிய அமைப்பு, புலமைசார் ஆவணங்களில், துறைகளில் விரிந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவதன் மூலம் எளிதாக்கப்படுகிறது. தரம் மற்றும் பொருத்தத்திற்காக ஆழ்ந்து பரிசோதிக்கப்பட்ட இந்த ஆவணங்கள் மாநாட்டு அமர்வுகளை வழங்குபவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மத்தியில் உறுதியான உரையாடல்களை வளர்க்கின்றன, வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தமிழ் கணினியில் சவால்களை எதிர்கொள்கின்றன.
    பங்களிப்போர்கள் ஆவணங்களின் பட்டியல்:
    பன்னாட்டுக் கணித்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மாநாடு 2024 (ICICIT 2024) கோப்புகளின் முக்கிய அமைப்பு, புலமைசார் ஆவணங்களில், துறைகளில் விரிந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவதன் மூலம் எளிதாக்கப்படுகிறது. தரம் மற்றும் பொருத்தத்திற்காக ஆழ்ந்து பரிசோதிக்கப்பட்ட இந்த ஆவணங்கள் மாநாட்டு அமர்வுகளை வழங்குபவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மத்தியில் உறுதியான உரையாடல்களை வளர்க்கின்றன, வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தமிழ் கணினியில் சவால்களை எதிர்கொள்கின்றன.
    பங்களிப்போர் ஆவணங்களின் பட்டியல்: தமிழாக்கம்:
    1. இயல் அமை : தங்கவேலு சின்னசாமி
    பதிவர்,
    செயல் மன்றம்
    2. Dr. Kanimozhi தமிழில் சைகை அடிப்படையிலான நரம்பியல் ஆய்வுக்கான (SIGNET SUPERIOR INTELLIGENCE)
    3. Dr. Vasantakumari, M., தமிழ் மொழி சமூகத்திற்கான திறமையான இணைய தேடுபொறியை எளிதாக்குதல்:
    4. Dr. Prema கணினி மொழி பெயர்ப்பில் முன்னேற்றங்கள் தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பு நோக்கு Dr. Kanimozhi , Dr. Prema, S and Dr. Vasanthakumari, M.
    5. Drs. K. Parameswari, Nagaraju, V and Nisha Irene. உருபன், சொல்லின் இலக்கணக்கூறு (Morpheme) அடிப்படையிலான சொல் தரவாக்கல், சொல்லாக்கல் (Tokenization) மூலம் தமிழ்-தெலுங்கு நரம்பியல் இயந்திர மொழிபெயர்ப்பை மேம்படுத்துதல் -
    6 . Drs. K. Parameswari, Nagaraju, V and Nisha Irena தமிழுக்கான மின்னியல் விசைமாற்றமைவு (Transformer) அடிப்படையிலான கூடுகை (Contemplate) கூறாக்குநர்
    7. Siddharth Krishna Kumar &Madhavaraj, A சொல்லாக்கல் (Tokenization), பயிற்சி மற்றும் சிறந்த-சரிப்படுத்தும் உத்திகள் மொழி மாதிரிகள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு உரை மொழிபெயர்ப்பு பணி
    8. M. Arunmozhi, Syam Mohan, E. ; Sunitha, R; Dhanalakshmi V and Pajanivelou,K தமிழில் திரைப்படங்களின் இயல்பு அடிப்படையிலான உணர்வு பகுப்பாய்வு மறுபார்வை- டிக்டாக் (MADTRAS-TikTok video from Madison (@madtras) தரவுத்தொகுப்புடன் (PERT) செயல்திறன் பற்றிய ஆய்வு.
    9. S. Prabavathi கூகுள் உருப்பெருக்காடி (LENS) காட்சி தேடல் மற்றும் படக்காட்சி மூலம் சொற்களின் மொழிபெயர்ப்பு.
    10. Dr.Suja Suyambu இயந்திர மொழி பெயர்ப்பு சிக்கல்கள் தமிழ்ச் செவ்வியலக்கப் பரவலாக்கத்தை முன் வைத்து
    11. M.Kasthuri ChatGpt 4 : படைப்பாக்க சிந்தனை
    12. Abhinaya Mahendran & Deepthi Mave. தமிழுக்கான தற்போதைய தரவுத்தொகுப்புகளை ஆய்வு செய்யும் முயற்சி
    13. பழந்தமிழ் இலக்கியத்தில் மெய் மயக்கத்தில் பாங்கு Ramprasanth Venkatakrishnan and L Balasundararaman L B.
    14. செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ் படைப்பாக்கம் Nithish Senthur, M
    15. தமிழ்நாடு பல்கலைக்கழகங்களால் தமிழ் மொழியில் ஷோத்கங்காவிற்கு மின்னணு ஆய்வறிக்கைகள் மற்றும் ஆய்வு கட்டுரைகளின் பங்களிப்புகள் ஓர் ஆய்வு.
    16. Lakshmi Vairamani & Natarajan LV இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சி -
    21 min
  • ஆற்றலின் இயக்கவியல் ஆற்றலிலே தொடங்கி ஆற்றலில் முடியும் தன்மை.
    ஆற்றலின் இயக்கவியல் ஆற்றலிலே தொடங்கி
    ஆற்றலில் முடியும் தன்மை.
    பேரண்டத்தில் சிறந்தே உள்ளோம்! தேடுவோம்!!
    பேரணியில் விரிவாக இருக்கிறோம்!!
    மனிதத்துள் ஒற்றுமை ஒருங்கே சேர
    மனிதவளத்துள் உயிராய் உள்ளதே!
    மனத்தில் தேடிப் பிடித்தோம் பலகாலம்
    மனதிலே உள்ள கோவிலில் உயிராய்
    மனதார வான் வீதியில் சுற்றினோம்
    மனத்திலே உள்ளதன் எல்லை விண்வெளியே.
    விண்வெளிக் கோள்களில் விரிந்த வானயெல்லை
    மண்ணில் வாழும் நல்வழியில் பலகாலம்
    விண்ணைத் தாண்டி வருவாய் எனும்
    மண்ணைத் தாண்டி உளம் சார்ந்தது.
    சார்ந்த குறியீடு மூலப்பொருள் பண்பாட்டெல்லை
    சேர்த்து பெருகிய கணிப்பில் விரும்பி
    கோர்த்து அறியும் வானியல் ஆய்வககூறு
    சேர்ப்பதில் நுண்ணறிவும் தேடிய சமன்பாடு.
    சமன்பாடு கிரகவாசல் தேடல் முடிவு
    தமனி சிரை இரத்த நாளம்
    நமது மூளை செயல் திறனாய்வு
    சமன்பாட்டில்(வெப்ப இயக்கவியல்) விண்மீன்கள் கிரக புறக்கோள்கள்.
    4 min
  • REELS தவறுகள் தீர்ப்பு பெறலாம் உண்மையே அவரவரின் வாழ்வின் சிறப்பு.
    தவறுகள் தீர்ப்பு பெறலாம் உண்மையே
    அவரவரின் வாழ்வின் சிறப்பு.
    பொய்யா வானம் கால வண்ணம்
    மெய்யாக வலைத்திடும் கரு மேகம்
    ஓய்யாமல் சுற்றிடும் சுழற்சி முறை
    ஏய்க்காது முனைப்புடனே மேலிடம் மேவிடும்.
    மேவிய மேகத் தூரல்களின் குளிர்
    பாவிடும் பரவிடும் மழைநீர் சேமிப்பு
    காவிரி ஆற்றின் கரையிலும் பூத்திடும்
    பூவினம் பூவ்விதழ் வளமெங்கும் பொங்கிடும்.
    பொங்கிடும் பொருந்திடும் வாடைக்காற்றும் தூவிடும்
    மங்கிய காதலும் செறிவில் கூடும்
    தங்கிய தண்ணீரும் தரணியைக் காத்திடும்
    பங்கம் ஏற்படாது காத்திடும் நாற்புறம்.
    நாற்புறம் சூழ்ந்திடும் திக்குகள் யாவும்
    மேற்புறம் வீடுகள் சீரமைப்பு கட்டிடம்
    பெற்றவை பேணுபவை ஆளைவட்டமிடும்
    கற்றவை மற்றவை நிலை பெற்றவையே.
    2 min
  • 10,00,000 - பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டம் முழுவதும்
    ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியும், நகர்ந்தும், மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றிணைந்து, பல இடங்களிலும் மக்கள் குழுவாகவே தோன்றினர்.
    10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,
    நமது கடைசி
    எஞ்சியிருக்கும் உடன்பிறப்பு இனமான (Paranthropus) தென்னாப்பிரிக்கா அழிவுநிலையென பதிந்து உள்ளனர்.
    1,000,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழைய அந்த கால மனிதர்களின் குறிப்பிட்ட நிகழ்வு என கருதப்படுகிறது.
    அந்த பரந்த மனித இனம் என்பது அழிந்துபோன (Homin) இனமாகும்.
    இதில் இரண்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனங்களாக உள்ளன:
    ஒன்று பரந்த மனித வலிமை உடையவர்கள்.
    இரண்டாவதாக, போய் சென்றுசெயலுடன்
    (P.Boesei).
    மாற்றிடத்தை அடைந்தவர் என கருதப்படுகின்றது.
    புவியியல் பிரிவில் அடிக்கடி மாறும் நேர அளவீடுகளை கணித்தனர்.
    கிழக்கு ஆப்பிரிக்க பிளவு அமைப்பு (EARS) என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு புவி அசைவில் உள்ள கண்ட பிளவு மண்டலமாகும்.
    கிழக்கு ஆப்பிரிக்கா பிளவு அமைப்புகள் எனும் எரிமலை செயல்பாடு, நில அதிர்வு செயல்பாடு மற்றும் புவியின் மேற்பரப்பு குறைதல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற செயலில் உள்ள புவியியல் செயல்முறைகளால் வகைப்படுத்தப்படுகின்றன.
    அடிக்கடி மாறும் புவியியல் நேர அளவீடுகளில் பாதிக்கப்படக்கூடியது கிட்டத்தட்ட நிலநீரின் அளவு (fwc-field water capacity)மற்றும் கரியமில அமில வாழும் (C4) உயிர் இயில்பில் குறைந்து காணப்படும்.
    வளங்களுக்கான போட்டியை அதிகரித்து போய் சென்று_செயல்படும் (P. Boisei) மக்கள்தொகை வாழும் சூழலை இறுதியான உறுதியான நிலைப்பாட்டினை அறியலாம்.
    கிழக்கு ஆப்பிரிக்க பிளவு அல்லது கிழக்கு ஆப்பிரிக்க பிளவு அமைப்பு என்பது கிழக்கு ஆபிரிக்காவில் ஒரு செயலில் உள்ள கண்ட பிளவு மண்டலமாகும்.
    22-25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மயோசீனின் தொடக்கத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா பிளவு அமைப்பு (EARS) உருவாகத் தொடங்கியது என்பதை நாம் அறிவோம்.
    தரவு தரும் வரவு நிரவி
    பரவுவதே ஊரும் நாடும்.
    படிக்கும் போது படிவம் அறிவோம்
    துடிக்கும் நெஞ்சம் சுற்றும் சுற்றுலா
    தடிக்கும் உருவம் மாறும் மெய்யியல்
    இடிக்கும் நேரம் மின்னல் ஒளி.
    ஒளிரும் மூலம்
    ஒளிக்கீற்று படமே
    பளிச்சிடும் பகல் தொடர் பரவல்
    வெளி இணைப்புகளில் விண்வெளித் தொடர்
    எளிதில் விளங்கும் படிவமே படிமலர்ச்சி.
    படிமலர்ச்சி வரலாற்று வரையறை போக்கு
    இடிதாங்கி கண்டுபிடிப்பு தள்ளிப்போடும் மின்னொளி
    அடிஅடியாய் நகரும் புவியியல் அடி
    வடிவமைப்பு கண்ட கண்டம் துண்டம்.
    துண்டம் நிகழ்வில் கலக்கும் பருப்பொருள்
    பண்டம் பண்டகப் பொருளாய் வளர்ச்சி
    அண்டம் பற்றும் பரவல் பாலகவீதி
    பிண்டம் பிணைப்பு உயிரணுத் தாயனை.
    தாயனை தாய்மை ஆற்றலில் ஆறனை
    இயற்கை அலை அலையாய் படிமலரும்
    வயலில் வாழும் முறை அறிமுகம்
    வயிறு உணரும் மனிதயினத் தேடல்.
    தேடல் முடிவுகள் குறியீடு சான்று
    ஆடல் பாடல்களில் வளமே கலைகள்
    இடம் சார்ந்த உட்கரு உயிரினம்
    பாடம் படித்தோம் புவியடி சறுக்கு .
    சறுக்கு நிலை நிறைவிட மாற்றம்
    ஆறு ஏரிகள் கடலடி எரிமலை
    மாறுதல் என்பதை தடங்காட்டுவதே நிலம்
    உறுப்பு நாடுகளின் உரிமை உண்டு.
    உண்டு உயிர்த்து வசிக்கும் மாநிலம்
    துண்டாக மாற்றும் நில அதிர்வு
    ஆண்டு தோறும் நடைமுறை வாழ்வியல்
    கண்ட மாறுதலே படிப்பினைத் தொடர்.‌
    நிலப் பிளவு புவி இயலே மூலம்
    நலமிகு புவி ஈர்ப்பு விசை
    உலக அளவில் பல நகர்வு
    வலமிடது அசைவு உலாவும் வட்டம்.
    வட்டம் போட்டே உருளும் சுழலும்
    விட்டம் வரையறை மட்டும் தான்
    சட்டம் ஒழுங்கு முறையே நாடும்
    ஓட்டம் கொண்டே உலவும் தென்றல்.
    தென்றல் காற்று அலை நீளம்
    நின்று நிலைக்காமலே செல்லும் பொழுதும்!
    நன்று பெரிது படுத்தாமலே சுற்றும்
    என்றும் சொல்லி செயல் படுமா?
    படும்பாடு நமது மெய் மொழியறியும்
    தடுப்பு முறை நிலத்துக்கு உண்டோ!
    அடுக்கு அடுக்காய் அடித்தளம் நகரும்
    தடுக்குமா நகர்வினை சறுக்குவதே புவியடிநிலை.
    16 min
  • Code Dependent- குறியீடு சார்ந்தது எனும் நூல் மறு பார்வை - மதுமிதா முருகையா -
    குறியீடு சார்ந்தது (கு-சா ) Code Dependent- CD -
    எனும் நூல் மறு பார்வை -
    மதுமிதா முருகையா -
    குறியீடு உயிரின உட்கரு தாயனை(DNA)
    குறியீட்டுத் தொடரில் ஆறனை(RNA).
    2024 ம் ஆண்டு பெண்களுக்கான புனைக்கதை இல்லாத நூலுக்கு (Non fiction) பட்டியலிடப்பட்டு உள்ளது‌ .
    பிபிசி கலாச்சாரம் பதிவு -
    2024 இல் - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று -
    ஒன்பது இயல்பான மக்கள் குழுக்களின் தொகுப்பினை வழங்கி உள்ளார்.
    இந்நூல் உலகில் குழுக்களாக வாழும் மக்களிடையே எவ்வாறு அறிவும் உணர்வும் ஏற்படுத்துகிறது என குறிப்பிடுகிறார்.
    படைப்பாற்றலின் குறியீடு நூலாசிரியர் - Marcus du Sautoy- இந்நூல் குறித்து இவ்வாறு பதிந்து உள்ளார்.
    "மதுமிதா Financial Times
    ஆசிரியர் - இயல்பான மக்களின் வாழ்க்கையினை எவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கட்டமைப்பு, ஒவ்வொரு தனிமனிதனை, சமுதாயத்தை , தனிமனித முகமை(Agency) , ஆற்றல் மிகு குறைபாடுகளை ஏற்படுத்துகிறது" என இந்நூலினை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
    தலைப்பு:
    "உங்கள் வாழ்வுமுறை, உங்கள் உடலமைப்பு,
    உங்கள் குறியீடு,
    உங்கள் உடல்நலம், உங்கள் விடுதலை,
    உங்கள் காப்பு வலை, உங்கள் முனைப்பு, உங்கள் உரிமைகள், உங்கள் வருங்காலம், உங்களின் மக்கள் திரள் "
    என
    பத்து தலைப்புகளில்
    பதிந்து உள்ளார்.
    "செயற்கை நுண்ணறிவின் நிழலில் வாழ்வது."
    எவ்வாறு காலந்தோறும் உதவுகிறது எனலாம்.
    நார்மா சால்டா என்ற ஆன்ட்ஸ் என்ற மலையடிவாரத்தில், வடமேற்கு அர்ஜென்டினாவில் முட்புதர்கள் அடங்கிய மோசமான நிலையில் உள்ள இடத்தில் பெரும்பாலும் வசிப்பிடமாகவும் கொண்டவர் ஆவார். அவள் அங்குமிங்கும் வசிக்கும் சமுதாயத்தில் மக்களுக்கு அரசின் சார்பில் வேண்டிய உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு தேவையான படுக்கை, மற்றும் மயானத்திற்கு உண்டான ஏற்பாடு செய்து வருகிறார்.
    என
    இந்த நூலாசிரியர் மதுமிதா கூறுகிறார் .
    தரவு எனும் சொல்
    தொல்காப்பியம் செய்யுள் இயலில்
    1382,
    "இடைநிலைப்பாட்டே தரவு, போக்கு அடை என நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப "
    1384,
    இடைநிலைப்பாட்டே ,
    தரவு அகப்பட்ட மரபினது என்ப
    1397,
    தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும் .
    வல்லமை மிகும் தரவேற்றச் செயல்
    சொல்லின் தரவிறக்க உயிர்ப்பு.
    தரவுகள் அடங்கும் பல நிலை
    வரவுகள் நிறையும் ஆற்றல் திறன்
    ஆரம்ப காலக் பலநிலைக் குறியீடு
    பரப்பும் பரப்பளவு எல்லை உண்டோ!
    உண்டாகும் நன்மைகள் தரும் விளக்கம்
    பண்பாட்டு நிகழ்வு தரவை வழங்கும்
    ஆண்டாண்டு காலமாக இருப்பதன் தொடர்
    விண்வெளித் தொடர்பு ஞானம் கல்வி.
    கல்வித் தரத்தில்
    உயர்வு பெறும்
    நில் கவனி செல் எனும்
    இல்லம் தாய் தந்தை கருப்பொருள்கள்
    வல்லமை மிகும் தரவேற்ற செயல்பாடு.
    செயல் புரியும் தாயனை ஆறனை
    உயர்வு தாழ்வு நிலை நிறைகுடம்
    வயலில் விளையும் பயிர்த்தொழில் முறை
    அயராது உழைப்பின் தரவிறக்க உயிர்ப்பு.
    ---------------------------------------
    தரவு-வாழ்வின் நிலைக் கண்ணாடி
    நிரவு-(சமனாக்குதல்) உயிரணு நுண்ணிழை வாய்ப்பு
    வரவு-நலம் தரும் வகை
    இரவு பகல் தொடர் பரவல்
    பரவும் தன்மை உயர்வு தளம்
    சரவு(வயலின்ஒரு பகுதி) பல நிலைகளில் உயிர்ப்பு
    கரவு(ஏய்ப்பு) கண்ட காட்சி தொகுப்பு
    உரவு(வலிமை) சமுதாய பார்வை கொள்.
    19 min
  • சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு
    சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு.
    அருள்படும் அண்டச் சேர்க்கை சேவையில்
    இருள்படு நெஞ்சத்து இடும்பைத்
    தீர்க்கும்
    பொருள்படும் ஆற்றல் அறிய தேவை
    பருப்பொருள் தழுவும் உருப்பொருள் நிலைப்பு.
    நிலைப்பு நிம்மதி கிட்டும் அருமருந்து
    நிலைப்பில் நிற்பவை பொறுப்பில் பெறுபவை
    தலைப்பு தலைமுறை முறைமைத் தொடர்
    வலைப்பின்னல் பக்கம் உருப்படி சேரட்டும்.
    சேரும் காலம் தேடும் வண்ணம்
    யாரும் பற்றி அறிவதே அளவுகோல்
    அருமை அன்பில் பெருகும் வல்லமை
    தருவதும் பெறுவதும் நற்குணத்தின் மலர்ச்சி.
    மலரும் முகம் புதிய விசை
    பலரும் பின்பற்ற
    நிம்மதியில் நிறைவுறும்
    பலமுறையில் காத்து பொறுமையில் சிறக்கும்
    நலமுடன் வாழ பின்புலத்திலும் நகரும்.
    புலரி புலன் உணரும் விடியல்
    மலரி மலரும் முகம் பார்க்கும்
    அலரி பூக்கும் பூச்செடி காட்டும்
    பலரின் பாதுகாப்பு சமுதாய பார்வை.
    பார்வை கொள் என நடைமுறை
    கார் குழல் காற்று அலை
    நார்சத்து உணவும் உண்டு உயிர்
    சேர்க்க உறங்கும் நேரம் பழகு.
    பழகு முறை இலக்கில்
    உறங்கு
    வழக்கம் வழிபாடு கொள்முறை சிறக்கும்
    பழகும் வாய்ப்பு உருவாக்க முடியும்
    வழக்கப்படி வளரும் தன்மை உடையது.
    உடையது என்றும் சொற்படி விளங்கும்
    நடைமுறை வாழ்வில் நலம் தரும்
    உடை உள்ளம் மகிழும் வண்ணம்
    அடையும் வரையறை இன்றே நிகழும்.
    10 min

About Seyalmantram

From the publisher's feed

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.