Seyalmantram

Seyalmantram

By Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with AcademyEducationLanguage Learning
Download on the App Store

Seyalmantram episodes

  • அந்தாதி எதுகை தொடர் இலக்கிய இலக்கண அறிவு .
    #அந்தாதி_எதுகை_பாவினத்_தொடர்.
    இலக்கியத்தின் இயல்பும் கணநேர புரிதலும்
    இலக்கிய இலக்கண எழுத்தறிவு.
    நீள் வட்டப்பாதையில் கதிரவனின் ஒளிநாடா
    கோள் வட்டப்பாதையில் வடிவுண்ட புவி
    வாள் ஒன்றில் பிரிந்து சேரும்
    நாள் ஒன்றென அறிவியல் நம்சுற்று.
    நம் சுற்றுலா மனித கூட்டரசு
    ஆம் என்று அறிந்தோர்க்கு வானமே எல்லை
    எம் மொழியறிவு செம்மொழி தொடர்
    உம் எனும் ஊரே உதாரணம்.
    உதாரணம் எடுத்துக் காட்டும் நரம்பொலி
    மாதர் மண்ணின் வளம் ஆகும்
    பிதா பின்புலத்தில் என்றும் எல்லை
    ஊதா செம்மை கலந்த நீலநிறம்.
    நீலநிறக் கருவழி கோள வடிவம்
    இல இல்லாத லட்சியக் கோடுகள்
    சில பொருந்திய நீள்வடிவ காப்பு
    பலரும் படித்து அறியவே பல்கலைக்கழகம்.
    13 min
  • அந்தாதி எதுகை பாவினத் தொடர்.
    அந்தாதி எதுகை பாவினத் தொடர்.
    ஆழி சுழ் உலகு சுற்றும்
    வழிவழியாய் பின் பற்றும்.
    விண்மேல் ஓடும் கரு மேகம்
    மண்மேல் விழும் துளிநீர் நிலவிசை
    கண்மேல் பலன் கிடைக்கும் புவிவிசை
    வண்மொழி யாவினும் பெற்றவை யாம்.
    யாம் பெற்ற இன்பம் பெறுவதும்
    தாம் பெற்று இவ்வையகம் தழைக்க
    ஆம் வான் பெற்ற நன்கொடை
    நம் கானக முறை முன்னோட்டமே.
    முன்னோர் தொகுத்த தொண்டின் தொடர்
    பின்னோர் வகுத்த நிலைப்பாடே வழிபாடு
    சான்றோர் வாக்கு மூலப்பதிவே மூலத்தொடர்
    ஆன்றோர் கற்றவை பெற்றவையே வாழிடம்.
    வாழிடம் உயிரின் உயிரே வளர்நிலை
    தொழில் முயற்சியே மூலதனத்தின் இருப்பு
    ஆழி சுழ் உலகு சுற்றும்
    வழிவழியாய் பின் பற்றும் பழக்கம்.
    2 min
  • நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம்.
    நன்று எக்கணமும் வல்லமை பெறும்
    நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் .
    நன்று நோக்கினில் நாளும் கூடும்
    நன்று செயல்படின் அறமும் ஆக்கமுறும்
    நன்று எக்கணமும் வல்லமை பெறும்
    நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் .
    பேரண்டம் பெரும் பொழுது சிறு
    அரங்க கதிரவன்
    புவிவளி உயிரக
    நீரக சுழற்சி முறை விதைப்பில்
    பரந்து விரிந்த விண்மீன் வரம்பு.
    வரம் தரும் பயண நெறிமுறை
    மரபுவழி கூட்டில் மேன்மை பெருகும்
    அரசிலும் சிறப்புற வேண்டிய தேவை
    உரசிப் பார்த்து தேர்ந்தெடுக்க ஆட்சிமுறை.
    ஆட்சிமுறை குழு உறுப்பினர் தேர்வு
    நாட்டு உடைமை வாய்ப்பில் உண்டு நாட்களிலும் நல்ல உரிமை சேர்க்கும்
    ஓட்டுக்கு மயக்கும் திட்டம் உருபெறுமா?
    2 min
  • மலர் போல காக்கும் காலம் கலர் மாறுபடும் காசும்.
    மலர் போல காக்கும் காலம்
    கலர் மாறுபடும் காசும்.
    தமிழ் பாடி வரும் வரை
    நிமிர் இலக்கு இலக்கிய இயல்பு
    உமிழ்நீர் சுரப்பி உறுப்பு உறுதியுடன்
    அமிழ்தம் பருகி பெருகி வளரும் .
    வளர் இளம் பருவம் முதல்
    தளர் பதிவில் நிரலாக்க மொழி
    அளர்(உவர்) சோற்றில் சிறிது சேர்
    ஆளர் ஆளுமை வளர்ச்சியில் சிலர்.
    சிலர் ஆடும் நடன ஆட்டம்
    பலர் ஏங்கி வாடும் வாழ்க்கை
    மலர் போல காக்கும் காலம்
    கலர் வேறுபாட்டில் மாசுபடும் காசும்.
    காசு காகிதம் முதல் ஆளராய்
    மாசுபட்ட புவி தளம் வாய்ப்பில்
    தூசு பறக்கும் சுழல் ஆளாதார
    ஆசுகவி நாவின பாதுகாப்பிலும் சமூகமாட்டும்.
    3 min
  • உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம் நடுநிலைமை சமுதாய பார்வை கொள்
    உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம்
    நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.
    வீடு உறவு உடைமை யாவும்
    நாடு இனம் மொழித் தொடர்
    தேடும் துருவம் துருவி முயலும்
    ஓடும் விலகி படும் பாடு.
    பாடுபடும் பாடலுடன் கூறும் அவை
    ஏடுடன் புழங்கும் சொல் கேளீர்
    எடுபடும் மேற்பார்வை செயலைத் தூண்டும்
    ஆடும் ஆட்டம் உடுக்கும் உடுப்பு.
    உடுப்பில் தோன்றும் தோற்றத்தின் மதிப்பு
    வடு தழும்பு மறையும் மேலும்
    ஈடுபடும் தொழில் நுட்ப அறிவு
    மடுவு மலை நீர்நிலத்தில் ஈடுபடும்.
    ஈடுபட்டு முயன்றவை தொடர் வாழ்வு
    கடும் உழைப்பில் பெறும் தொகுப்பு
    உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம்
    நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.
    2 min
  • பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது எண்ணிய இலக்கு முறை எணினியானது.
    பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது
    எண்ணிய இலக்கு முறை எணினியானது.
    பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது
    எண்ணிய இலக்கு முறை எணினியானது
    உண்ணும் பொருட்கள் மாறும் நிலைக்கும்
    எண்ணும் இலக்கு எணினியில்
    பெறுமொளி .
    பெறும் வரை சுழற்சி நடைமுறை
    ஆறும் அகலும் சொல்லும் அலகுகள்
    தேறும் வண்ணமே வணிக விதிமுறைகள்
    ஊறும் தேரும் நீரும் அமைப்பு.
    அமைப்பு கொண்ட அகராதி ஆய்வு
    அமைத்து கொள்வதில் நலம் மிகும்
    தமையன் தந்தை உறவு முறை
    இமை பொழுதும் சேர்ந்தே இருக்கும்.
    இருக்கும் இருப்பு நிலை ஏடும்
    ஊரும் ஊரகப் பார்வை தரும்
    பருப்பொருள் சார்பில் உள்ள உருப்பொருள்
    கருப்பொருளே கருதும் கருதுகோளில் விளங்கும்.
    2 min
  • முடுகு வெண்பா பட்டினப்பாலை குறித்து எமது பதிவு.
    கடுகு பெரிது பொடுகு சிறிது
    வடுகு எனும் தெலுங்கு வழி
    கிடுகு வழங்கும் குடி இருப்பு
    முடுகு அசை வடுகர் வகை.
    வகை படகுகள் முந்தி செல்லும்
    அகை(தளிர்) மலர்ந்து கிளை பிரியும்
    சிகை அழகு பிறவி முகடு(பயன்)
    முகை அரும்பும் துளசி திருநிலை.
    திருநிலை வளரும் தன்மை மிகும்
    உருவம் நிறம் படிமம் ஐந்தும்
    அருவம் தெரிவது அரிது அருமை
    கரு அளவு கருவிகளின் உறுப்பு.
    உறுப்புகள் தரும் திசு திசை
    மறுப்பு(தடை) எதுவும் உருப்படி வித்திடும்
    சறுக்கி எழுவதும் திசுவின் சுரம்(வழி)
    நறுமணம் கமழும் சந்தன மரம்.
    **இன்றைய எமது பதிவு:**
    **கா எனும் சோலை காக்கும்**
    **காவிரி ஆறு வளம் நிறைநாடும்**
    **நாவினம் வியந்து பாட்டு பாடும்**
    **பாவினப் பட்டினப்பாலை வியல்(அகன்ற) முற்றப்பாக்கம்(கடல்சூழ் நாடு).**
    **முற்றப்பாக்கம் வெள்ளை உப்பு படகில்**
    **ஏற்றி வல்வாய்(அகன்ற இடம்) புது வருவாய்**
    **ஏற்று பல பண்டம் காத்து**
    **பற்றிய உயர் கோட்டத்து படப்பை(தோட்டம்)**
    **படர் சுற்றிய பொறி களம்**
    **மடல் நிரை(திரள்) விரிமலர் தூண்டில்**
    **இடம் பொருந்தும் வல் அணங்கு**
    **இடவலம் கானல்(கடற்கரைச் சாலை) புணரி(கடல்) மலி(மிகுதி).**
    **மலியுடைய பயணப் பகுதி குறியீடு**
    **கலி(மகிழ்ச்சி) மணங்கூட்டும் வாலிணர்(வெண் கொத்து) வியன்தெரு**
    **ஒலி ஒளிப் பரப்பும் வகையில்**
    **பலிசிதறி பாகு(திறன்) தொகுத்த நல்லாசிரியரே .**
    30 min
  • 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம் .,
    15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம்
    பழக்கம் வழக்கமாய்
    ஆழ அகல விரியும் சமூகம்
    குழுவின மனித வளத்தின் ஈர்ப்பு
    இழுத்து பிடித்த கூட்டுச் சேர்க்கை
    எழும் தொடர் உள்ளத்தின் நிகழ்வு
    தழுவி எடுத்துக் கொள்ளும் திறன்.
    திறன் அறிவு தொடர் வடிவமைப்புக்கு
    பிறகு அன்புடன் கட்டுண்டு கிடந்தோம்
    ஆற அமர யோசித்து பழகினோம்
    மறப்பதுடன் நினைப்பதும்
    மனிதத் தன்மையானது.
    தன்மை நிறைவதும் முழுமை பெறுவதும்
    நன்மையுடன் சிறந்து துணை புரியும்
    பன்மை பண்பாடு வரலாறு சமூகம்
    ஆன்றோர் சான்றோர் வாக்கு பதிவு.
    பதிவு பெற்ற நுண்ணிய ஆற்றல்
    உதியமாகிய பல்லாண்டு கால முறை
    நதி நீர் வாழ்நாள் முழுதிறன்
    பதிவு பெற்றவை பலரின் பழக்கம்.
    பழக்கம் உள்ளவை பலரும் பின்பற்றுபவை
    வழக்கம் நம் நிறை செயலாகும்
    உழவுத் தொழில் சேமிப்பு பண்டம்
    ஆழ அகல விரிந்த சமூகம்.
    14 min
  • மூலதன படைப்பு மூலதனத்தின் வழிபாடு.
    மூலதன படைப்பு
    மூலதளத்தின் வழிபாடு.
    கால நேரம் ஏற்கும் முதலாய்
    கோலம் போட்டு வளரும் தொழிலாய்
    ஞாலம் போற்றும் வாழ்வில் நின்றாய்
    ஏலமிட்டு நிற்கும் நிறும கொள்கை.
    கொள்கை கோட்பாடு
    இருப்பு நிலை
    நாள் நேரத்தில் தழுவி கொள்ளும்
    ஆள் ஆதாரச் சேவை தேவை
    உள் உணர்வில் ஒட்டும் மூலதனம்.
    மூலதனம் முற்றும் நாடும் தன்மை
    மூல தளத்தில் வரலாறு படைக்கும்
    பலமாக படரும் காய் கனிகள்
    நலமாக வளர்க்கும் பண்பாட்டு முறை.
    முறை யாவும் முயற்சியின் வரையறை
    அறை காக்கும் தட்பவெப்ப நிலை
    உறைவிடம் அறம் பொருள் இன்பம்
    இறை நம்பிக்கை இயற்கை வழிபாடு.
    2 min

About Seyalmantram

From the publisher's feed

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.