Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
தன்னம்பிக்கை உரை, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பாட்டுமன்றம், நேர்முக வருணனைகள், வழக்காடுமன்றம், சொல்லரங்கம்,திருக்குறள் சிந்தனைகள், வாழ்வியல் சிந்தனைகள்- (MOTIVATION TALK, ANMIGA SPPECH, PATTIMANDR... more
FAQs about SHANMUGATHIRUKUMARAN:How many episodes does SHANMUGATHIRUKUMARAN have?The podcast currently has 38 episodes available.
July 09, 2020KAMARAJAR BIRTH DAY PATTIMANDRAM-2020 -PART 1 NADUVAR,NAGAISUVAI NAVARASU DR.SHANMUGATHIRUKUMARANசொல்லாடல் மன்றம்- காமராஜரின் செயல்களில் பெருமைக்குப் பெருமை சேர்த்தது… விடுதலைவீரர், கட்சித்தலைவர், சமூகப்பணி,. கல்விப்பணி, தொழிற்சாலைகள்., முதலமைச்சர் :நடுவர்: நகைச்சுவை நாவரசு. டாக்டர். சண்முகதிருக்குமரன்.அவர் ஒரு விடுதலைவீரர் .டாக்டர். கஜேந்திர நாயகம்அவர் ஒரு கட்சித்தலைவர், திருமதி. வைஜெயந்தி மாலாஆற்றிய சமூகப்பணி, - திருமதி. மகாலட்சுமிசெய்த கல்விப்பணி – திருமதி.அழகுமணிஉருவாக்கிய தொழிற்சாலைகள். – திருமதி. வள்ளியம்மைஅவர் ஒரு முதலமைச்சர் : கவிஞர். மா. முருகன் இந்தப் பகுதியில் நடுவர் + 3 நபர்கள் திருமதி மகாலட்சுமி அவர்களது பேச்சு வரை இடம் பெறும் அடுத்த பகுதி பாகம் 2 ல் தொடரும் கேட்டு மகிழுங்கள். பிறருக்கும் பகிருங்கள்....more31minPlay
June 26, 2020காந்திகணக்கு என்றால் என்ன? -டாக்டர்.சண்முகதிருக்குமரன்காந்திகணக்கு குறித்து உண்மையான விளக்கம் உங்களுக்காக மலர்கிறது கேட்டு மகிழுங்கள்...more8minPlay
June 23, 2020நகைச்சுவைக் கதை-பரமார்த்தர் சமைப்பதற்கு உப்பு வாங்கியது-திருமதி.வைஜெயந்திமாலாநகைச்சுவை உலகின் முன்னோடி வீரமாமுனிவர். அவர் எழுதிய பரமார்த்த குருவும் சீடர்களும் பகுதியில் இருந்து ஒரு கதை...more5minPlay
June 21, 2020நகைச்சுவை எப்படி மருந்தாகும்? டாக்டர்.சண்முக.திருக்குமரன்மனிதகுலத்தின் சொந்த கையிருப்பு சிரிப்பு- டாக்டர் சண்முகதிருக்குமரனின் வகுப்பறை அனுபவங்களை விளக்கும் ஒலிவலம்...more7minPlay
June 20, 2020சூரிய கிரகணம்- அறிவியல் பார்வை -டாக்டர்.சண்முகதிருக்குமரன்21.06.2020 மிகச்சிறப்பான சூரியகிரகணம் பற்றிய அறிவியல் பார்வை ...more14minPlay
June 17, 2020வாழ்க்கைக்குப் பொருள் தேவை வாழும் வாழ்க்கைக்கு பொருள் வேண்டாமா?-டாக்டர்.சண்முகதிருக்குமரன்தன் வாழ்நாளில் வேலை பார்த்துப் பெற்ற சம்பளப் பணம் அனைத்தையும் ஏழைக்குழந்தைகளின் வாழ்விற்காக அர்ப்பணித்து 'THE MAN OF MILLENIUM YEAR" விருதினை வாங்கி விருதுப் பணம் 30 கோடியையும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக வழங்கிய வள்ளல்களின் வள்ளல் பாலம் கல்யாணசுந்தரம்-அவர்களுடன் டாக்டர். சண்முகதிருக்குமரன் பெற்ற அனுபவங்கள் ...more15minPlay
June 15, 2020இலக்கியத்தில் நகைச்சுவை- திருமதி.வைஜெயந்திமாலாநகைச்சுவை உலகின் முன்னோடி வீரமாமுனிவர் . அவர்எழுதிய பரமார்த்தகுருவும் சீடர்களும் கதையில் சீடனை விழுங்கியாஆறு கதை இப்பகுதியில் இடம் பெறுகிறது...more9minPlay
June 14, 2020சுயநலமா? பொதுநலமா? -டாக்டர்.சண்முகதிருக்குமரன்எண்ணங்களால் உயர்வது எப்படி?...more8minPlay
June 13, 2020கணினி, ஆண்ட்ராய்டு உலகத்தின் பிதாமகன் இராமானுஜன் -டாக்டர் சண்முகதிருக்குமரன்தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!சுவாரசியமான செய்திகளைத் தருகிறார்-டாக்டர். சண்முகதிருக்குமரன்...more13minPlay
June 12, 2020காவியத்தாயின் ஒரே மகன் கண்ணதாசன் - டாக்டர். சண்முகதிருக்குமரன்எழுத்தாளன் மரணிக்கலாம்.... ஆனால், அவன் எழுத்துக்கள் சாவதில்லை... இந்த வரிகள்... கவியரசர் கண்ணதாசனுக்கு மிகச்சரியாகவே பொருந்தும்... தமிழ் கவிதை உலகிலும், திரையிசை உலகிலும் தனக்கென்று தனி முத்திரைப்பதித்த கண்ணதாசனின், கலை வாழ்க்கை, 1949 ஆம் ஆண்டு, கன்னியின் காதலி என்ற படத்தில் இடம் பெற்ற, கலங்காதிரு மனமே என்ற பாடல் வரி மூலம், தொடங்கியது.அவர் கடைசியாக எழுதிய கவிதை எது தெரியுமா? அது இதுதான்.."மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் - இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர் தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை - பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!' அது மட்டுமா தன்னைக் குறித்து வெளிப்படையாகப் பின்வருமாறு படைக்கிறார்...more15minPlay
FAQs about SHANMUGATHIRUKUMARAN:How many episodes does SHANMUGATHIRUKUMARAN have?The podcast currently has 38 episodes available.