Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
தன்னம்பிக்கை உரை, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பாட்டுமன்றம், நேர்முக வருணனைகள், வழக்காடுமன்றம், சொல்லரங்கம்,திருக்குறள் சிந்தனைகள், வாழ்வியல் சிந்தனைகள்- (MOTIVATION TALK, ANMIGA SPPECH, PATTIMANDR... more
FAQs about SHANMUGATHIRUKUMARAN:How many episodes does SHANMUGATHIRUKUMARAN have?The podcast currently has 38 episodes available.
June 11, 2020முத்திரை பதிக்கும் சித்திரைத்திருவிழா-அருள்மிகு.மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேர்முக வருணனை-டாக்டர்.சண்முகதிருக்குமரன்முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழாவில் மிக முக்கியமான நிகழ்வு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்- ஆலயத்தின் ஆறுகால் பீடத்தில் நடக்கும் காட்சிகளை உங்கள் காதுகளுக்கு விருந்தாக்கும் வகையில் அழகு தமிழில் இடைவிடாமல் 51 நிமிடங்கள் டாக்டர்.சண்முகதிருக்குமரன் அன்னையின் அருளோடு வழங்குகிறார். இதனை முழுமையாகக் கேட்பவர்கள் இல்லம் நோக்கி அன்னை வருவார்.அதிசயங்கள் பலவற்றை உங்கள் இல்லங்களில் நிகழ்த்துவார்.இறைப்பணியில் இணைவோம்..பிறருக்கு பகிர்வோம்.....more52minPlay
June 10, 2020தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் - டாக்டர்.சண்முகதிருக்குமரன்தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படுபவையாக42 வகையான தானங்கள் உண்டு. அனைத்து தானங்களையும்விட உயர்ந்ததாகவும், சிறப்பானதாகவும் போற்றப்படுவது 'அன்னதானம்' மட்டுமே.எந்த ஒரு பொருளையும் மற்றவர்களுக்குத் தானம் செய்யும்போது, பெறுபவர்களுக்கு மனநிறைவு இருக்கவே இருக்காது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்றே சொல்வார்கள். ஆனால், போதும் என்ற மனநிறைவை பெறுபவருக்குத் தரும் தானம் அன்னதானம் மட்டுமே.அன்னதானத்தின் மேன்மைகள் குறித்தும் விளக்கும்- சண்முகதிருக்குமரன்ஒலி உலா...more11minPlay
June 09, 2020படையலைக் கடவுள் ஏற்கின்றாரா?-டாக்டர். சண்முகதிருக்குமரன்இறைவழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்த விசயம். கடவுளுக்குப் படையல் இடும் போது அந்தப்படையலை இறைவன் ஏற்றுக் கொண்டால் குறைய வேண்டுமே? ஏன் குறையவில்லை? அப்படியானால் கடவுள் படையலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தானே பொருள். இதனை விளக்கும் ஒலிஉலா மறக்காமல் மற்ற இடுகைகளையும் பார்க்க வேண்டுகின்றேன்...more10minPlay
June 08, 2020கொண்டு வந்ததும்..எடுத்துச்செல்வதும்.. டாக்டர்.சண்முகதிருக்குமரன்மாவீரன் அலெக்சாண்டர் பெற்றதும் கற்றதும் விளக்குகின்ற குரல் ஒலி கேட்டு மகிழுங்கள்...more9minPlay
June 06, 2020பிறரைத் தூற்றுவதால் கிடைப்பது என்ன?டாக்டர்.சண்முகதிருக்குமரன் விளக்கம்கர்மவினை குறித்தும், கர்மபலன் குறித்தும் அன்னதானம் செய்யும் போது நாம் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதனைப் பற்றி விளக்கும் செவி ஒலி உரை கேட்டு மகிழுங்கள்...more10minPlay
June 05, 2020பக்தனுக்காக மீனாட்சி அம்மன் நிகழ்த்திய அதிசயம்-டாக்டர்.சண்முகதிருக்குமரன்மதுரையில் இன்றும் மீனாட்சிஅம்மன் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றாள். தனது பக்தனின் பக்தியை உலகிற்கு உணர்த்த மீனாட்சி அம்மன் தன் மூக்குத்திகொண்டு நிகழ்த்திய அற்புதத்தை விளக்கும் நிகழ்வு...more9minPlay
June 04, 2020மதுரைமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கருவறை பொன் விமானத்தை தரிசிக்க இயலுமா? டாக்டர்.சண்முகதிருக்குமரன் உரைஅருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கருவறைகளுக்கு மேலேயுள்ள விமானங்களைப் பார்த்து வணங்கிட முடியுமா?விமானங்களைப் பார்த்து வணங்க வேண்டுமானால், கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால்தான் பார்க்க முடியும். கோயிலின் மேற்பகுதிக்கு குடமுழுக்கு நாளில் மட்டுமே செல்லமுடியும், அதற்கென சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும்.அப்படியானால் சாதாரண மக்கள் மதுரை மீனாட்சியம்மனின் பொன்வேய்ந்த விமானத்தையும், சுந்தரேசுவரரின் பொன்வேய்ந்த விமானத்தையும் கண்டு வணங்கிட முடியாதா? முடியும் அதற்காக நம்முடைய சிற்பிகள் விஞ்ஞானம் வளர்வதற்கு முன்பாகவே செய்த அற்புதத்தை விளக்குகிறார் டாக்டர்.சண்முகதிருக்குமரன் கேளுங்கள்.. பகிருங்கள்.. பயனடையுங்கள்...more9minPlay
June 03, 2020உலக அதிசயங்களும் வாழ்வியல் அதிசயங்களும்-டாக்டர்.சண்முகதிருக்குமரன்உலக அதிசயங்களும் வாழ்வியல் அதிசயங்களும்-டாக்டர்.சண்முகதிருக்குமரன் வழங்கும் தன்னம்பிக்கை உரை. உலக அதிசயங்கள் அனைத்தும் கட்டடங்கள். ஆனால் வாழ்வியல் அதிசயம் கட்டமைக்கப்பட்ட அதிசயங்கள். எங்கோ உள்ள அதிசயங்களைக் கொண்டாடும் நாம் கண்முன் இருக்கின்ற அதிசயங்களைக் கொண்டாடமல் இருக்கின்றோம். கண்முன் உள்ள அதிசயங்கள் வாழ்வியல் அதிசயங்கள். ...more11minPlay
FAQs about SHANMUGATHIRUKUMARAN:How many episodes does SHANMUGATHIRUKUMARAN have?The podcast currently has 38 episodes available.