
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | எழுத்தாளர் | நிர்மல் | சிறுகதை | பேரூடலாகும் சிற்றுடல்கள் – லெவையாதன் | Nirmal | Short story | Perudalakum_siRRudalkaL_Levaiathan
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/12/08/பேரூடலாகும்-சிற்றுடல்கள/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
K.J. Ashokkumar | Book Review | கே.ஜே. அசோக்குமார் | பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ்
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்
தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்
என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே
வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/12/08/பெரும்-வீழ்ச்சியின்-கதைக/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "பெருமழை காலத்துக் குன்றம்" | Kamala Devi | article | Perumazai Kalathuk Kundram
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/12/08/பெருமழை-காலத்துக்-குன்றம/
ஒலி வடிவம்
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | சரணடைதல் | தமிழாக்கம் | Meenakshi Balaganesh | Charanadaithal
எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை
அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.
நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/12/08/3-சரணடைதல்/
ஒலி வடிவம்:
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | எழுத்தாளர் | மோனிகா மாறன் | சிறுகதை | அணங்கு| Monica Maran | ANangu
எழுத்தாளர் மோனிகா மாறன் - சிறு முன்னுரை
ஜெயகாந்தனின் தீவிர வாசகியும்,இலக்கிய வாசிப்பில் ஆர்வமும் கொண்ட மோனிகா மாறன் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். பதாகை, சொல்வனம், திண்ணை வாசகசாலை, நடுகல் போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
வம்சி பதிப்பகத்தில் 2018 ல் மலையுச்சியின் கதை என்ற நாவலும் சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளன.
காக்கை சிறகினிலே இதழின் குறும்புதின போட்டியிலும், கல்கி பொன்விழா குறுநாவல் போட்டியிலும் பரிசுகள் பெற்றுள்ளார். வேலூரில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/12/08/அணங்கு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 84 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 84| இரா. முருகன்
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/12/08/மிளகு-அத்தியாயம்-84-எண்பத்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஆவநாழி | டிசம்பர் 2024 - ஜனவரி 2025 நாஞ்சில் நாடன் | கட்டுரை | விடத்தின் நிறம் என்னவாக இருந்தால் என்ன? | Article | Aavanalzhi -27 | Vidathin Niram Yennavaaga Irunthaal Yenna?
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை "விடத்தின் நிறம் என்னவாக இருந்தால் என்ன?"
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது
To read: / முழுவதும் வாசிக்க
https://tinyurl.com/w68yrmz9
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | short story | Vanya | சொல்வனம் | சித்ரா பாஸ்கரன் | சிறுகதை | வன்யா
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/11/24/வன்யா/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | short story | Vanya | சொல்வனம் | சித்ரா பாஸ்கரன் | சிறுகதை | வன்யா
Video link
https://youtu.be/B277LQiTcjs
எழுத்தாளர் | நிர்மல் | சிறுகதை | வார்ட் நம்பர் 6| Nirmal | Ward Number 6
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/11/24/வார்ட்-நம்பர்-6/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
கே.வி. கோவர்தனன் | கட்டுரை | ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி |
எழுத்தாளர் கோவர்தனன்-
ஒரு சிறு முன்னுரை
சிறு வயது முதலே வாசிப்புப்பழக்கம் கொண்ட எழுத்தாளர்
கோவர்தனன் தான் பிறந்து வளர்ந்த ஊரான
சேலத்தில் இலக்கியக் குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்றதன்
விளைவாக உலக இலக்கியக் கதைகள் அறிமுகமாயின.
எளிய நடையில் மிக சுவாரசியமாக
கதை சொல்லும் இலக்கியப் படைப்புகள் இவரை மிகவும்
ஈர்க்கின்றன.
தற்போது இவர் அமெரிக்காவின்
கனெக்டிகட் மாநிலத்தில் வசித்து
வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/11/24/ஒழுங்கைக்-குலைக்கும்-மனி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed