Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Solvanam | S. Sakthi | Sakthiyin KavithaikaL | சொல்வனம் | ச.சக்தி |

    Solvanam | S. Sakthi | Sakthiyin KavithaikaL | சொல்வனம் | ச.சக்தி |

    "சக்தியின் கவிதைகள்"

    கவிஞர் ச. சக்தி - சிறு முன்னுரை

    பட்டதாரியான ச. சக்தி பண்ருட்டிக்கு அருகில் உள்ள அழகு பெருமாள் குப்பத்தில் வசித்து வருகிறார்.

    சொல்வனம், புன்னகை, கொலுசு, ஆதிரை, வாசகசாலை, புக் டே இதழ்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    ச .சக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/சக்தியின்-கவிதைகள்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voic : Saraswathi Thiagarajan

    3 min
  • ரவி நடராஜன் | சிறுகதை | ரோபோ தமிழ்க் குழப்பம் 2075 | Ravi Natarajan | Robot Thamizk Kuzappam 2075

    ரவி நடராஜன் | சிறுகதை | ரோபோ தமிழ்க் குழப்பம் 2075 |

    Ravi Natarajan | Robot Thamizk Kuzappam 2075


    To read: /முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/ரோபோ-தமிழ்க்-குழப்பம்-2075/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi

    11 min
  • எழுத்தாளர் | ரஜிந்தர் சிங் பெத்தி | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | குவாரண்டீன் | Pennesan | Quarantine

    எழுத்தாளர் | ரஜிந்தர் சிங் பெத்தி | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | குவாரண்டீன் | Pennesan | Quarantine

    எழுத்தாளர் பென்னேசன் - சிறு முன்னுரை


    ராகவன் தம்பி என்ற புனைபெயர் கொண்ட பென்னேசன் ஒரு நாடக இயக்குனர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஆவார்.


    யதார்த்தா என்ற நாடகக் குழுவைத் துவங்கி வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இயக்கியும் தயாரித்ததுடன் பிறமொழி நாடகங்களைத் ( The Lesson, சாம்ப சிவபிரஹஸ்னா, கள்ளங்கேறிய வீடு, பாபி, Memory ) தமிழில் பெயர்த்தும் டெல்லியில்மேடையேற்றி உள்ளார்.


    ராகவன் தம்பி என்ற புனைபெயரில் பல்வேறு இந்தியப் படைப்பாளிகளின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். வடக்கு வாசல் என்ற இலக்கிய சிற்றிதழை சில காலம் நடத்தி வந்ததுடன் சில ஆவணப்படங்களும் எடுத்துள்ளார். டெல்லியில் பிரபல நாளேடு ஒன்றின் தலைமை செய்தியளராகவும்மாநிலங்களவை ஊடக ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும்இருந்திருக்கிறார்.


    நாற்பது ஆண்டுகால டெல்லி வாசத்திற்குப் பின்னர் தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/குவாரண்டீன்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    33 min
  • எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu

    எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu

    எழுத்தாளர் சித்ரன் ரகுநாத்- ஒரு சிறு முன்னுரை

    1995-ல் முதல் எழுத்துத் துறையில் இயங்கி வரும் எழுத்தாளர்

    சித்ரன் ரகுநாத்தின் முதல் கதையான‘இன்னுமொரு ஞாபகம்’ கல்கி வார இதழில் வெளிவந்தது. இவர்பல முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்.

    ’மனதில் உனது ஆதிக்கம்’, ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

    இவர் வெளியிட்டுள்ள பிற மின்னூல்கள் ‘தருணம்,‘ஜவ்வரிசி வடாம், உள்பனியன் மற்றும் ஒரு ரேடியோவிளம்பரம்” என்பன.

    இவரது ‘சில்லவுட் புத்தர்’ என்கிற கவிதைத்தொகுப்பு ஒன்றும், ‘கோடிட்ட இடங்கள்’ என்கிற நாவலும், ‘சித்ரன் ரகுநாத் சிறுகதைகள்’ என்கிற சிறுகதைகள் புத்தகமும் கிண்டில் பதிப்பு வடிவத்தில் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டன.

    இவர் “ஆத்தாடிஒரு பறவ பறக்குதா..” என்ற திரைப்படப் பாடல் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமானவர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/பூட்டிய-வீடு/


    ஒலி வடிவம், :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • சொல்வனம் |ஐ. கிருத்திகா | சிறுகதை “பின்வரும் நிழல்” | Author | I. Kiruthiga | story | Pinvarum Nizal

    சொல்வனம் |ஐ. கிருத்திகா | சிறுகதை

    “பின்வரும் நிழல்” | Author | I. Kiruthiga | story | Pinvarum Nizal

    எழுத்தாளர் ஐ.கிருத்திகா- ஒரு சிறு முன்னுரை

    திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த

    ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும்

    அதிகமானசிறுகதைகளும், ஆறு நாவல்களும்

    வெளிவந்துள்ளன. பல முன்னணி இதழ்களிலும்

    எழுதிவருகிறார். சிறுகதை போட்டிகளிலும் நாவல்

    போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

    இவரது ‘கற்றாழை’ சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/பின்வரும்-நிழல்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min
  • Solvanam | Karthik Kirubakaran | Oyamaari கார்த்திக் கிருபாகரன் | சிறுகதை | ஓயமாரி


    Solvanam | Karthik Kirubakaran | Oyamaari கார்த்திக் கிருபாகரன் | சிறுகதை | ஓயமாரி

    Video link

    https://youtu.be/A_ucFwbDfxk


    எழுத்தாளர் கார்த்திக் கிருபாகரன்- சிறு முன்னுரை

    சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட

    கார்த்திக் கிருபாகரன் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று

    மஸ்கட்டில் பொறியியலாளராகப் பணி புரிகிறார். இவரது

    சொந்த ஊர் மணப்பாறை.

    சொல்வனத்தில் கதைகள் எழுதியுள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/ஓயமாரி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    16 min
  • சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

    சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

    எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "ஓடும் தேர் நிலையும் நிற்கும்!"

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/ஓடும்-தேர்-நிலையும்-நிற்/

    ஒலி வடிவம்,

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • Solvanam | Milagu Novel-Part 68 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 68 | இரா. முருகன்

    Solvanam | Milagu Novel-Part 68 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 68 | இரா. முருகன்


    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/மிளகு-அத்தியாயம்-அறுபத்-5/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    23 min
  • எழுத்தாளர் | பாவண்ணன் | கட்டுரை | மாறாத புன்னகையும் மனவிரிவும் | Pavannan | Maraatha Punnagaiyum Manavirivum

    எழுத்தாளர் | பாவண்ணன் | கட்டுரை | மாறாத புன்னகையும் மனவிரிவும் | Pavannan | Maraatha Punnagaiyum Manavirivum

    எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.

    விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.

    இவரது இயற்பெயர் பாஸ்கரன்.

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

    கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.

    இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,

    கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/மாறாத-புன்னகையும்-மனவிரி/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum

    சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum


    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/மாமழை-போற்றுதும்-மாமழை-ப/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    36 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com