Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் அஜிதனின் குறுநாவல் "ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்" Ajithan | Akazh | Short Novel | அஜிதன் | ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் | அகழ் | குறுநாவல் |

    எழுத்தாளர் அஜிதனின் குறுநாவல் "ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்"

    Ajithan | Akazh | Short Novel | அஜிதன் | ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் | அகழ் | குறுநாவல்

    சமர்ப்பணம்: வைக்கம் முகமது பஷீருக்கு

    எழுத்தாளர் அஜிதன்- ஒரு சிறு முன்னுரை.

    இவர் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ நாவல் இவரது முதல் படைப்பு. ஜனவரி 2023-ல் அஜிதனின் முதல் சிறுகதை‘ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’ வல்லினம் இதழில் வெளியானது.

    "நீர், நிலம், நெருப்பு" என்ற ஆவணப்படத்தையும், 'காப்பன்' என்றகுறும்படத்தையும் இயக்கி வெளியிட்டார். இயக்குனர் மணிரத்னத்திடம் ’ஓ காதல்கண்மணி’; ’காற்று வெளியிடை’ திரைப்படங்களில் உதவி இயக்குனராகப்பணியாற்றியுள்ளார். 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குரல்பதிவுமேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனே அஜிதனின் தந்தையும் ஆவார்.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://akazhonline.com/?p=4313

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    1 hr 31 min
  • Milagu Novel-Part 41 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 41 | இரா. முருகன் |

    Milagu Novel-Part 41 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 41 | இரா. முருகன் |

    எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல்

    "மிளகு"- அத்தியாயம் நாற்பத்தொன்று

    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/03/12/மிளகு-அத்தியாயம்-நாற்பத்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-25" |KarichanKunju| story | PasithaManidam-25

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-25" |KarichanKunju| story | PasithaManidam-25

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    13 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-23" |KarichanKunju| story | PasithaManidam-23

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-23" |KarichanKunju| story | PasithaManidam-23

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    38 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-24" |KarichanKunju| story | PasithaManidam-24

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-24" |KarichanKunju| story | PasithaManidam-24

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    38 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-22" |KarichanKunju| story | PasithaManidam-22

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-22" |KarichanKunju| story | PasithaManidam-22

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் ளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    21 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-21" |KarichanKunju| story | PasithaManidam-21

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-21" |KarichanKunju| story | PasithaManidam-21

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    9 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-20" |KarichanKunju| story | PasithaManidam-20

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-20" |KarichanKunju| story | PasithaManidam-20

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    26 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-19" |KarichanKunju| story | PasithaManidam-19

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-19" |KarichanKunju| story | PasithaManidam-19

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    32 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-18" |KarichanKunju| story | PasithaManidam-18

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-18" |KarichanKunju| story | PasithaManidam-18

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    9 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com