Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-7" |KarichanKunju| story |"PasithaManida-7"

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-7" |KarichanKunju| story |"PasithaManida-7"

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    28 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-6" |KarichanKunju| story |"PasithaManidam-6"

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-6" |KarichanKunju| story |"PasithaManidam-6"

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    29 min
  • ழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-5" |KarichanKunju| story |"PasithaManida-5"

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-5" |KarichanKunju| story |"PasithaManida-5"

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    21 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-4" |KarichanKunju| story |"PasithaManida-4"

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-4" |KarichanKunju| story |"PasithaManida-4"

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    33 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-3" |KarichanKunju| story |"PasithaManida-3"

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-3" |KarichanKunju| story |"PasithaManida-3"

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம்c: சரஸ்வதி தியாகராஜன்/Voicec: Saraswathi

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    21 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-2" |KarichanKunju| story |"PasithaManidam-2"

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்-2" |KarichanKunju| story |"PasithaManida-2"

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    28 min
  • எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்" |KarichanKunju| story |"PasithaManidam"

    எழுத்தாளர் | கரிச்சான் குஞ்சு | நாவல் | "பசித்த மானிடம்" |KarichanKunju| story |"PasithaManidam"

    எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு- ஒரு சிறு முன்னுரை

    நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். இந்தியத் தத்துவங்களில் பயிற்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர். இவர் எழுதிய "பசித்த மானிடம்" என்ற நாவல் தமிழின் முதல் பிறழ்வெழுத்து என சொல்லப்படுகிறது. புகழ் பெற்ற மார்க்சிய தத்துவ ஆசிரியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் நூலை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பலசிறுகதைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://azhiyasudargal.blogspot.com/2017/03/blog-post_77.html

    ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    28 min
  • காரு குறிச்சி அருணாசலம்: கி. ராஜநாராயணன் - Nadaswara Maestro Karukurichi Arunachalam by Writer Ki Rajanarayanan: ஒலி: ஜமீலா. ஜி: Tamil Faces and Performers: Carnatic Artists: Classical Instrumentalist

    Nagaswara Vidhwan Karu Kurichi Arunasalam
    நன்றி: கி. ராஜநாராயணன் கட்டுரைகள்
    ஒலி: ஜமீலா. ஜி

    Voice: Jameela G.

    அவருடைய குருபக்தி அபாரமானது. அவருடைய சகலரும் என்னுடைய சங்கீத உபாத்தியாயருமான குருமலை நாதஸ்வரம் பொன்னுசாமி பிள்ளைக்கு அப்பொழுது தலைக் குழந்தை ஆண் பிறந்தது. அருணாசலத்தைப் பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். குழந்தைக்கு, பாலசுப்ரமணியம் என்று பெயர் சூட்டினார். பிறகு இது என்னுடைய குரு ராஜரத்தினம் பிள்ளையின் சொந்தப் பெயர் என்று சொன்னார். ராஜரத்தினம் பிள்ளைக்கு இப்படி ஒரு பெயர் இருப்பது அன்று தான் தெரியவந்தது எங்களுக்கு.

    20-2-1966

    15 min
  • T. Janakiraman| Novel | Amma VanthaL- 15 Last chapter | தி. ஜானகிராமன் | நாவல் | அம்மா வந்தாள்- 15 | இறுதிப்பகுதி

     T. Janakiraman| Novel | Amma VanthaL | 

    எழுத்தாளர் தி. ஜானகிராமன்- ஒரு சிறு முன்னுரை

        தி.ஜா. என்று அழைக்கப்படும் தி. ஜானகிராமன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்.   சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள்  போன்றவற்றை எழுதியவர்.

     தேர்ந்த இசைக் கலைஞரான தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துத் தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் கணையாழி மாத இதழில், ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.

    இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.எழுத்தாளர் |தி. ஜானகிராமன் | நாவல்| "அம்மா வந்தாள்"

    To read: / முழுவதும் வாசிக்க/ 

    https://archive.org/details/5-6132140737980006539

    ஒலி வடிவம் :

     சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan 

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    26 min
  • T. Janakiraman| Novel | Amma Vanthal- 14 | தி. ஜானகிராமன் | நாவல் | அம்மா வந்தாள்- 14

    T. Janakiraman| Novel | Amma Vanthal- 14 | தி. ஜானகிராமன் | நாவல் | அம்மா வந்தாள்- 14

    Solvanam | T. Janakiraman| Novel | Amma Vanthal- 14| தி. ஜானகிராமன் | நாவல் | அம்மா வந்தாள்- 14

    எழுத்தாளர் தி. ஜானகிராமன்- ஒரு சிறு முன்னுரை

        தி.ஜா. என்று அழைக்கப்படும் தி. ஜானகிராமன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்.   சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள்  போன்றவற்றை எழுதியவர்.

     தேர்ந்த இசைக் கலைஞரான தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துத் தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் கணையாழி மாத இதழில், ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.

    இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.

    To read: / முழுவதும் வாசிக்க/ 

    https://archive.org/details/5-6132140737980006539

    ஒலி வடிவம் :

     சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan 

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    8 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com