Sign up to save your podcasts
Or

T. Janakiraman| Novel | Amma Vanthal- 3 | தி. ஜானகிராமன் | நாவல் | அம்மா வந்தாள்-3
தி. ஜானகிராமன்- ஒரு சிறு முன்னுரை தி.ஜா. என்று அழைக்கப்படும் தி. ஜானகிராமன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். தேர்ந்த இசைக் கலைஞரான தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துத் தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் கணையாழி மாத இதழில், ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார். இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.
To read: / முழுவதும் வாசிக்க/ https://archive.org/details/5-6132140737980006539
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
T. Janakiraman| Novel | Amma Vanthal- 2 | தி. ஜானகிராமன் | நாவல் | அம்மா வந்தாள்-2
எழுத்தாளர் தி. ஜானகிராமன்- ஒரு சிறு முன்னுரை
தி.ஜா. என்று அழைக்கப்படும் தி. ஜானகிராமன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.
தேர்ந்த இசைக் கலைஞரான தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துத் தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் கணையாழி மாத இதழில், ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.எழுத்தாளர் |தி. ஜானகிராமன் | நாவல்| "அம்மா வந்தாள்"
To read: / முழுவதும் வாசிக்க/
https://archive.org/details/5-6132140737980006539
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, o: Saraswathi Thiagarajan
T. Janakiraman| Novel | Amma VanthaL |

ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
S. Ramakrishnan | Erintha Kunthal | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | எரிந்த கூந்தல்
S. Ramakrishnan | short story | Erintha Kunthal | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை |
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம்
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,
குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு
தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இரண்டு வரலாற்று நூல்களைஎழுதியிருக்கிறார்.
இவரது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதுபெற்றதுடன்,
கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, சிகேகே இலக்கிய விருது, மாக்சிம்கார்க்கி விருது , முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்தநாவலுக்கான விருது, ஞானவாணி விருது, நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம்விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனைவிருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
தேசாந்திரி என்ற தனது பதிப்பகத்தையும் திறம்பட நடத்தி வருகிறார்.
இவர் தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
To read முழுவதும் வாசிக்க
https://www.sramakrishnan.com/எரிந்த-கூந்தல்/
கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழில் வெளியான சிறுகதை.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ரஃபி, முகேஷ், கிஷோர்குமார் போன்ற சமகால பின்னணிப் பாடகர்களை விட மூத்தவர். 94 வயதுகள் நிறை வாழ்வு வாழ்ந்தவர். ஓரளவுக்கு ஒழுக்கமான வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்திருப்பார் என நினைக்கிறேன். கடைசிவரை அவர் ரெகார்ட் செய்த பாடல்களில்கூட அவர் குரலில் தொய்வு வெளிப்பட்டதில்லை.
கால்பந்து வீரராகவேண்டும் என்ற குறிக்கோள் மாறி அவரைப் பாடகராக்கியது தாய்மாமனின் இசைத்தாக்கம்தான். பள்ளி இசைவிழாவின் 12 பிரிவு போட்டிகளில் 9 பிரிவுகளில் மன்னா டே முன்னணியில் வென்றது ஒரு திருப்புமுனை. அவரது குடும்பம் எடுத்துக்கொண்ட அக்கறையும் அவரது இசை உலக நுழைவிற்கு பெரிதும் உதவியிருக்கும்.
இசைதான் வாழ்க்கை என முடிவு செய்தபின் ‘பாம்பே சலோ’. 1942ல் 23 வயதில் சி.ராமசந்த்ரா, எஸ்.டி. பர்மன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். ராமராஜ்யா என்ற புராணப்படத்தில் தாடி வைத்த வயோதிகருக்காக தன் முதல் பாட்டைப் பாடினார். 1950ல் , 31 வயதில் ‘ஊப்பர் ககன் விஷால்’ என்ற பாட்டை ‘மாஷால்” படத்தில் பாடித் தன் திறமையை மக்களுக்கு அடையாளம் காட்டினார்.
அந்த காலத்தில் முன்னணியில் இருந்த முப்பெரும் நடிகர்களின் இசைக்குரல்கள்:
திலீப்குமார் – ரஃபி, தலத் மெஹ்மூத்
ராஜ்கபூர் – முகேஷ்
தேவ் ஆனந்த் – கிஷோர், ரஃபி, ஹேமந்த் குமார்.
தொடர்ந்து ஷம்மி கபூர், ஜாய் முகர்ஜி, பிஸ்வஜித், ஷம்மி கபூர்,ராஜேந்த்ர குமார், தர்மேந்த்ரா, ஜிதேந்த்ரா, சஞ்சீவ்குமார், சஞ்சய், ஃபிரோஸ்கான், முதலான அழகான ஆண்முகங்களை வாயசைக்க வைத்தது முஹம்மத் ரஃபிதான்.(இவர்கள் பலருக்கு மன்னா டே ஒரு பாட்டாவது பாடியிருக்கிறார்)
Milagu Novel-Part 40 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 40 | இரா. முருகன் |
எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல்
"மிளகு"- அத்தியாயம் நாற்பது
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/26/மிளகு-அத்தியாயம்-நாற்பது/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Milagu Novel-Part 39 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 39 | இரா. முருகன் |
எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல்
"மிளகு"- அத்தியாயம் முப்பத்தொன்பது
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/12/மிளகு-அத்தியாயம்-முப்பத-8/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
நாவல்- பகுதி 38 | இரா. முருகன் |
எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல்
"மிளகு"- அத்தியாயம் முப்பத்தெட்டு
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/01/08/மிளகு-அத்தியாயம்-முப்பத-7/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Milagu Novel-Part 37 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 37 | இரா. முருகன் |
எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல்
"மிளகு"- அத்தியாயம் முப்பத்தேழு
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/01/08/மளக-milagu-eraa-murugan-iraa-murukan/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Milagu Novel-Part 36 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 36 | இரா. முருகன் |
எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல்
"மிளகு"- அத்தியாயம் முப்பத்தாறு
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/25/மிளகு-அத்தியாயம்-முப்பத-6/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed