Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Milagu Novel-Part 35 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 35 | இரா. முருகன் |

    Milagu Novel-Part 35 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 35 | இரா. முருகன் |

    எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல் 

    "மிளகு"- அத்தியாயம் 

    முப்பத்தைந்து

    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில்    பிறந்தார். 

      நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார்.   கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/12/11/மிளகு-அத்தியாயம்-முப்பத்/

    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    33 min
  • Milagu Novel-Part 34 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 34 | இரா. முருகன் |

    Milagu Novel-Part 34 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 34 | இரா. முருகன் |

    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில்    பிறந்தார். 

      நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார்.   கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/13/மிளகு-அத்தியாயம்-முப்பத-4/

    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • Milagu Novel-Part 33 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 33 | இரா. முருகன் |

    Milagu Novel-Part 33 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 33 | இரா. முருகன் |

    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில்    பிறந்தார். 

      நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார்.   கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/13/மிளகு-அத்தியாயம்-முப்பத-4/

    ஒலி வடிவம், காணொளி: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    17 min
  • Milagu Novel-Part 32 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 32 | இரா. முருகன் |

     Milagu Novel-Part 32 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 32 | இரா. முருகன் |

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில்    பிறந்தார். 

      நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார்.   கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/10/23/மிளகு-அத்தியாயம்-முப்பத-3/

    ஒலி வடிவம், காணொளி: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    25 min
  • Milagu Novel-Part 31 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 31 | இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு ந

     Milagu Novel-Part 31 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 31 | இரா. முருகன் |

    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில்    பிறந்தார். 

      நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார்.   கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/10/09/மிளகு-அத்தியாயம்-முப்பத-2/

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • Milagu Novel-Part 30 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 30 | இரா. முருகன் |

     Milagu Novel-Part 30 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 30 | இரா. முருகன் |

    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில்    பிறந்தார். 

      நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார்.   கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/09/25/மிளகு-அத்தியாயம்-முப்பத/

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல் “மிளகு”- அத்தியாயம் முப்பது   

    15 min
  • Senthil Jagannathan | Anakatha Natham | செந்தில் ஜெகன்நாதன் | சிறுகதை | அனாகத நாதம்

    Senthil Jagannathan | Anakatha Natham | செந்தில் ஜெகன்நாதன்  | சிறுகதை | அனாகத நாதம்

    எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன்- ஒரு சிறு முன்னுரை

    மயிலாடுதுறை மாவட்டம் பனம்பள்ளி கிராமத்தில் பிறந்த இவர் தற்போதுசென்னையில் வசித்து வருகிறார்.

    இவர் சென்ற ஆண்டு வெளிவந்த *மழைக்கண்* என்ற சிறுகதைத் தொகுப்பின்  ஆசிரியர்.

    இவர் தற்போது படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிவதுடன் தனதுமுதல் படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். 

    தொடர்ச்சியாக  கதைகள், கட்டுரைகளும் எழுதி வருகிறார்

     To read: / முழுவதும் வாசிக்க  

    https://tamizhini.in/2023/01/30/அனாகத-நாதம்/

    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    36 min
  • எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "விரிசல்" | M.A. Susila | Short Story | Virisal

     எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "விரிசல்" | M.A. Susila | Short Story | Virisal

    எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா- 

    ஒரு சிறு முன்னுரை

    காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா 

    தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில் 

    பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.  

    இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், 

    நூல்திறனாய்வாளர்  எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி 

    வருகிறார்.

    ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு  

    1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு 

    பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் 

    சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், 

    மொழியாக்கங்களைத்  தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 

    படைப்புகள் இவருக்கு மிகவும் பிடிக்கும்.

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2021/03/28/விரிசல்/

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    23 min
  • சொல்வனம்: எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசனின் சிறுகதை "வினை"/ Solvanam: V. Srinivasan's short stoary"Vinai"

    சொல்வனம்: எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசனின் சிறுகதை "வினை"/ Solvanam: V. Srinivasan's short stoary"Vinai"

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2010/02/04/வினை/

    ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    12 min
  • சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | வில்வபுரத்து வீடு | Sakthivel |Short Story|VilvapurathuViidu

    சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | வில்வபுரத்து வீடு | Sakthivel |Short Story|VilvapurathuViidu

    எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன் - சிறு முன்னுரை

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன்

    தகவல் தொழில் நுட்பத்தில் மூதறிவியல் பட்டம் பெற்றவர். 

    சென்னையில் சில காலம் பணி செய்து, தற்போது ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். 

    இந்த இளம் எழுத்தாளர் இதுவரை சொல்வனம் இணைய இதழில் சில சிறுகதைகளும், வளரி கவிதை இதழில் சில கவிதைகளும் வெளியிட்டுள்ளார்.

    To read: / முழுவதும் வாசிக்க 

    https://solvanam.com/2021/04/10/வில்வபுரத்து-வீடு/

    ஒலி வடிவம், காணொளி: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan

    16 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com