
Sign up to save your podcasts
Or


"உருகும் நொடிகள்" |விஸ்வநாத் சங்கர் | சிறுகதை | UrugumNodigaL | Viswanath Sankar |Short Story
எழுத்தாளர் விஸ்வநாத் சங்கர்- ஒரு சிறு முன்னுரை
அமெரிக்காவில் மின்னணுவியல் பொறியாளராக பணி புரியும் விஸ்வநாத் சங்கர் தமிழில் சிறுகதைகளை எழுதும் ஆர்வம் கொண்டவர். இவரின் முதல் அறிவியல் குறுங்கதை எழுத்தாளர் சுஜாதாவால் தேர்வு செய்யப்பட்டு அவரின் 'கற்றதும் பெற்றதும்' பத்தித்தொடரில் 'ஆனந்த விகடனில்' வெளியானது. இவருடைய தமிழ் சிறுகதைகள் 'சொல்வனம்' மற்றும் 'ஆனந்த விகட'னிலும், மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பு சிறுகதைகள் 'சொல்வன'த்திலும் வெளியாகி இருக்கின்றன.
"UrugumNodigal/ Ezuthalar | Vishwanath Sankar | short story " "உருகும் நொடிகள்" |எழுத்தாளர் | விஸ்வநாத் சங்கர் | சிறுகதை
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2011/05/09/உருகும்-நொடிகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi
Solvanam:Writer Amarnath's "UnnaUdaiUraiyuL" short story/சொல்வனம்:
எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "உணவு, உடை, உறையுள், … 2"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/06/26/உணவு-உடை-உறையுள்-2/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Solvanam:Writer Amarnath's "UnnaUdaiUraiyuL" short story/சொல்வனம்:
எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "உணவு, உடை, உறையுள், … 1"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/06/12/உணவு-உடை-உறையுள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Lavanya Sunderarajan | Short story | "Uniform" |எழுத்தாளர் |லாவண்யா சுந்தரராஜன் | "யூனிபார்ம்" | சிறுகதை | பதாகை
கவிஞர் லாவண்யா சுந்தரராஜன்- சிறு அறிமுகம்
திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து தற்சமயம் பெங்களூரில் வசிக்கும் கவிஞர்லாவண்யா சுந்தரராஜன் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார்.
இவரது நான்கு கவிதை தொகுப்புகள் நீர்க்கோலவாழ்வை நச்சி, இரவைப் பருகும்பறவை, அறிதலின் தீ, மண்டோவின் காதலியும்,
இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை, முரட்டுப்பச்சை
மற்றும் ஒரு நாவல் காயாம் பூவும் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2018/11/16/uniform-2/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Short story |"Umaichami" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "ஊமைச்சாமி"
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
To read: /முழுவதும் வாசிக்க
https://notionpress.com/ta/story/ssc/16691/ஊமைச்சாமி#.Ytekt_2G20Z.whatsapp
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Writer Ambai | short story | Udambu |
சொல்வனம் | எழுத்தாளர் | அம்பை |சிறுகதை | உடம்பு
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/orr-11874_Udambu
கணையாழி,
நவம்பர் 1973
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ThiNNai | Abul Kalam Azad | Short Story | Thozhil |
திண்ணை | அபுல் கலாம் ஆஸாத் | சிறுகதை | தொழில் |
எழுத்தாளர் அபுல் கலாம் ஆஸாத் - சிறு முன்னுரை
அபுல் கலாம் ஆசாத், சவூதி அரேபியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முன்னணி மின்தூக்கி நிறுவன்ங்களில் பொறியியல் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இவருடைய இரண்டு சிறுகதைகள் கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னையர் சிறுகதைப் போட்டிகளில் தேர்வாகியுள்ளன. இவருடைய நாவல் ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2021 இல் ஆறுதல் பரிசை வென்றது. ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2022இலும் இவருடைய நாவலும் குறுநாவலும் தேர்வாகியுள்ளன.
தென்றல், சொல்வனம், திண்ணை இணைய் இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். கானா, கஜல், ஹஜ், மின்தூக்கி, உடல் வடித்தான் புத்தகங்கள் அச்சுப் பிரதிகளாகவும், ஈற்றடி எனறும் இனிப்பு, துபை வெண்பா தொண்ணூறு, ஆக்கிரமிப்பு நூல்கள் கிண்டில் பதிப்பாகவும் வெளிவந்துள்ளன.
ஆனந்தவிகடனில் சுஜாதாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெண்பாக்களுள் இவருடைய வெண்பாவும் ஒன்று.
To read: / முழுவதும் வாசிக்க
http://old.thinnai.com/?p=10311277
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஸ்டவ் | சிறுகதை | இரா. முருகன் | Stove | Short Story | Era Murugan |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.sirukathaigal.com/குடும்பம்/ஸ்டவ்-2/#more-20029
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | R. பொன்னம்மாள் | சிறுகதை | பொன்னி | R. Ponnammal | Ponni |
எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்- ஒரு சிறு அறிமுகம்
இவர் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார்.
1957-ல் இவர் எழுதிய 'இரட்டைப்பரிசு' என்னும் சிறுகதை தமிழ்நாடு இதழின் பரிசு பெற்றது. பின் எழுதுவது நின்றுவிட்டது. நீண்ட இடைவேளைக்குப்பின்
1983-ல் கோகுலம் சிறார் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் கருணைவிழிகள் என்னும் கதைக்காக தங்கப்பதக்கம் பெற்றார்.
இவர் நிறைய சிறார் நூல்களும் 'பாண்டுரங்க மகிமை' போன்ற ஆன்மீக நூல்களும் எழுதியுள்ளார்.
தமிழக அரசு குழந்தை எழுத்தாளர் விருது,
குழந்தை எழுத்தாளர் சங்க விருது, ஏ.வி.எம்.தங்கப்பதக்கம்,
ஸ்டேட் வங்கி பரிசு, பபாசி விருது, அழ.வள்ளியப்பா குழந்தையிலக்கிய பரிசு
என பலபரிசுகள் இவர் பெற்றுள்ளார்.
இலக்கிய விமர்சகரும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியருமான பாஸ்டன் பாலாஜியின் தாயும் இவரே.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
S. Sankaranarayanan | short story |"Avaravar Kadavuchol | எஸ் சங்கர நாராயணன் | சிறுகதை | "அவரவர் கடவுச்சொல்" |'இருவாட்சி' பொங்கல் மலர்-2023
எழுத்தாளர் எஸ் சங்கர நாராயணனை பற்றிய ஒரு சிறு முன்னுரை ஸ்ரீவைகுண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னையில் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றினார். இவர் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கவிதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். இவர் நிறைய பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இவரது சில நூல்கள் தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் நவீன இலக்கியப் பயில் நூல்களாக இடம் பெற்றிருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க https://gnanakomali.blogspot.com/2023/02/short-story-iruvatchi-pongal-malar-2023.html?
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
From the publisher's feed