
Sign up to save your podcasts
Or


ரவி நடராஜன் | தொழில் நுட்பக்கட்டுரை |"வண்ணமும் எண்ணமும் ஆயிரம் – பகுதி 1"|
Ravi Natarajan | VaNNamum ENNamum Ayiram- Part1
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/11/13/வண்ணமும்-எண்ணமும்-ஆயிரம்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi
த.அரவிந்தன் | சிறுகதை | "பூனைகளின் குருதியாறு" | Aravinthan | story |"PUnaikaLin KuRuthiYARu"
எழுத்தாளர் த.அரவிந்தன்- ஒரு சிறு அறிமுகம்
சென்னையில் வசித்து வரும் எழுத்தாளர் த. அரவிந்தன், 1996 முதல் பல்வேறுபத்திரிகைகளில் பணியாற்றி வருகிறார். பூமத்திய வேர்கள் (2003), குழிவண்டுகளின் அரண்மனை (2009) ஆகிய கவிதை நூல்களோடு, உள்நாக்குகள்மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள் (2010) என்கிற சிறுகதை தொகுப்பும்வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/26/பூனைகளின்-குருதியாறு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எஸ்ஸார்சி | சிறுகதை | எச்சத்தாற்பாகம்படும் | Essarci | Story | EchathaRpakamoadum
எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது.
இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/26/எச்சத்தாற்பாகம்படும் /
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எல்ஸ்கே ராஹில் | மைத்ரேயன் | பிரசவ வரிகள் | சிறுகதை| Maithreyan | Translation | Pirasava Varigal
இந்தக் கதை ஐரிஷ் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. அந்தப் புத்தகம், மூலக்கதை விவரங்கள் இங்கே.
ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் (சிறுகதை) – எல்ஸ்கே ராஹில் (எழுத்தாளர்)
பீயிங் வேரியஸ் (கதைத் தொகுப்பின் பெயர்) லூஸி கால்ட்வெல் (தொகுப்பாசிரியர்)
ஃபேபர் அண்ட் ஃபேபர் (பிரசுர நிறுவனம்) 2019 வெளியிடப்பட்ட வருடம்.
மூல ஆசிரியர் எல்ஸ்கே ராஹில் பற்றி: 1982 ஆம் ஆண்டு டப்லின் நகரில் பிறந்தவர். ட்ரினிடி கல்லூரியில் படித்தவர். ‘பிட்வீன் டாக் அண்ட் ஓல்ஃப்’ என்ற நாவலும், ‘இன் ஒய்ட் இங்க்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் பிரசுரித்திருக்கிறார். இவருடைய இரண்டாம் நாவல் ‘ ஆன் அன்ராவெலிங்’ 2019 ஆம் ஆண்டு பிரசுரமானது. இரு குழந்தைகளுக்குத் தாயான எல்ஸ்கே ராஹில் ஃப்ரான்ஸ் நாட்டில் பர்கண்டி நகரில் வசிக்கிறார்.
இங்கே ஒரு மதிப்புரை இரண்டாவது நாவலுக்கு: https://www.theguardian.com/books/2019/aug/02/an-unravelling-elske-rahill-review
இவரது நூல்களின் விவரம் தரும் வலைப்பக்கம் இங்கே: https://elskerahill.wordpress.com/
மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார். இந்தக் கதை ஜனவரி/ஃபிப்ரவரி ‘2023 மாதங்களில் மொழி பெயர்க்கப்பட்டது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/26/பிரசவ-வரிகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
விக்னேஷ் | சிறுகதை |மாநகரம்
| Vignesh| story | Managaram
எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்
"கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/26/மாநகரம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
Karuppy Sumathy | short story |"Kutram Kazithal | கறுப்பி சுமதி | சிறுகதை | "குற்றம் கழிதல்"
எழுத்தாளர் கறுப்பி சுமதி- ஒரு சிறு முன்னுரை
கனடாவில் வசித்து வரும் இவர்,
இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகளும், ஒரு கவிதை தொகுதியும் வெளியிட்டிருக்கிறார்.
அத்தோடு கனடாவில் மேடை நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தும் வருவதுடன்
ஆறு குறுந்திரைப்படங்கள், ஒரு முழுநீள திரைப்படமும் எடுத்திருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/26/குற்றம்-கழிதல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஒரு அரிசோனன் | வாயுக்கூண்டும் ஊதுபைகளும் |அரசியல் கட்டுரை | Oru Arizonan | Political Article| India and China|
ஓரு அரிசோனன்- ஒரு சிறு முன்னுரை
காரைக்குடியில் பிறந்த இவர் பொறியியல் பட்டம் பெற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) சில காலம் பணி புரிந்தார். பிறகு அமெரிக்காவில் மேல்நிலைப் பொறியியல் பட்டம் பெற்று அங்கே இன்டெல், மோட்டரோலா, ஃப்ரீஸ்கேல் நிற்வனங்களில் வேலை செய்தார்.
இணையப் பத்திரிகைகளில் தமிழில் கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதிவருகிறார். இவரது ‘பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு’ வரலாற்றுத் தொடர் கல்கி இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தற்பொழுது அமெரிக்காவில், அரிசோனாவின் மேசா என்னும் நகரில் வசித்துவருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/26/வாயுக்கூண்டும்-ஊதுபைகளு/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
நான்ஸி க்ரெஸ் மிக்க வெற்றி கண்ட ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை ஆசிரியர். 1948 இல் பிறந்த இவர் ‘78இலிருந்து எழுதுகிறார். 1991ல் இவர் எழுதிய ‘ஸ்பெயினின் பிச்சைக்காரர்கள்’ என்ற குறுநாவல் இவரை புகழேணியில் ஏற்றியது. அதை விரித்து எழுதி, 1993-’96 காலகட்டடத்தில் வெளிவந்த இவருடைய வலுவான மாற்றுக் கற்பனை நாவல்கள் மூன்றும் 90களில் மிகக் கவனிக்கப் பட்ட அறிவியல் நவீனங்கள். அந்நாவல்கள் – ஸ்பெயினின் பிச்சைக்காரர்கள் (1993), பிச்சைக்காரர்களும் தேர்ந்தெடுப்பாரும் (1994) பிச்சைக்காரர்களின் பவனி (1996). [Beggars in Spain, Beggars and Choosers, Beggars ride]. சுமார் 20 நாவலகளும் பல சிறுகதைத் தொகுப்புகளும், கதைகள் எப்படி எழுதுவது என்று சொல்லித் தரும் நூல்களும் எழுதியுள்ள இவர் 2009 இல் கூட அமெரிக்க அறிவியல் நவீனங்களுக்கான முக்கியப் பரிசான ஹுகோ பரிசைத் தன் குறுநாவல் ஒன்றுக்குப் பெற்றார். பொதுவாக மரபணு மாற்றம் குறித்தும், மிக்க அறிவுள்ளவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள உறவு குறித்தும் நிறைய கதைகள் எழுதியவர். இங்கு பிரசுரமாகும் கதையான ‘Margin of Error’ குறித்து இவர் தன் வலைப் பக்கத்தில் எழுதியதன் சாரம் கீழே.
‘சில எழுத்தாளர்கள் நீளமாக எழுதுபவர்கள். சிலர் சுருக்கமாக. நான் நடுவகை. எனக்குப் பிடித்த வடிவம் குறுநாவல். என் விருப்பப்படி எழுத விட்டால் நான் அனேகமாகக் குறுநாவல்கள்தான் எழுதுவேன். பல நேரம் பிரசுரகர்த்தர்கள் நாவல் எழுதச் சொல்கிறார்கள். பதிப்பாசிரியர்களோ மிகச் சிறிய கதைகளை எழுதச் சொல்லித் துன்புறுத்துகிறார்கள். எல்லன் டாலோ, ஆம்னி பத்திரிகையின் புனை கதைப் பதிப்பாசிரியர், என்னை 2000 வார்த்தைகளுக்குள் ஒரு கதை கேட்டார். நான் சுணங்கினேன், அவர் விடுவதாயில்லை. எனவே இதை 2200 வார்த்தைகளில் எழுதினேன். அதை விடக் குறுக்க என்னால் முடியவில்லை. இத்தனைக்கும் இக்கதையில் ஒரே ஒரு காட்சிதான், மூன்றே பாத்திரங்கள்தான் பேசுகிறார்கள், ஒரு தவளை இருக்கிறது, இலலை என்கவில்லை. இது ஒரு வழக்கமான கதையாயிருந்தால் தவளைக்கு ஒரு தடவையாவது (’ரிப்பிட்’ ) என்று குரல் கொடுக்க வாய்ப்பு கிட்டியிருக்கும். ’
In the chilling little story that follows, she reaffirms the truth of that old saying about revenge. It is a dish best served cold.
இக்கதையைத் தமிழாக்கம் செய்த விஸ்வநாத் சங்கர் சொல்வனம் வாசகருக்கு முன்பே அறிமுகமானவர். இந்தத் தளத்தில் தேடினால் அவரது இதர எழுத்துகள் கிட்டும்.
Solvanam:Writer Nanjil Nadan's "Panuval Potruthum" serial article/சொல்வனம்:எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரை "பனுவல் போற்றுதும்"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/07/07/பனுவல்-போற்றுதும்-சங்க-இ/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Solvanam:Writer Nanjil Nadan's "Panuval Potruthum" serial article/சொல்வனம்:எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரை "பனுவல் போற்றுதும்"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/07/07/பனுவல்-போற்றுதும்-சங்க-இ/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
The images used are from these sources
1. Book: http://www.tamilvu.org/library/nationalized/pdf/28-k.srinivasan/sangailakyathavarankal.pdf
2. Article: https://solvanam.com/2010/07/07/பனுவல்-போற்றுதும்-சங்க-இ/
3. Prices and Weights - Official Book List: https://www.tamiluniversity.ac.in/english/wp-content/uploads/2021/04/PDF-BOOK-LIST-22.04.2021.pdf
4. Online Catalog: https://www.tamiluniversity.ac.in/tamil/வெளியீடுகள்-2/நூல்கள்-2/
5. The Book:https://www.tamiluniversity.ac.in/tamil/வெளியீடுகள்-2/நூல்கள்-2/இலக்கியம்/சங்க-இலக்கியத்-தாவரங்கள்/
6. External Catalog - with images of all the books: https://www.exoticindiaart.com/book-publisher/tamil+university+thanjavur/2
From the publisher's feed