
Sign up to save your podcasts
Or


தீபம், ஏப்ரல் – 1978 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |/இடலாக்குடி ராசா
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
தீபம், ஏப்ரல் – 1978
To read: / முழுவதும் வாசிக்க
https://nanjilnadan.com/2010/10/27/இடலாக்குடி-ராசா-நாஞ்சில/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப்போம்| Nanjil Nadan | AzakkondaYellam Thozap Pom
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
உயிர் எழுத்து | டிசம்பர் 2022
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
ஆவநாழி | ஆகஸ்ட் செப்டம்பர் 2020 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |உண்டால் அம்ம!
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "உண்டால் அம்ம!"/ NanjilNadan's Short story "UndaalAmma" | Aavanalzhi |August September 2020
To read: / முழுவதும் வாசிக்க
https://nanjilnadan.com/2020/09/04/உண்டால்அம்ம/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஆனந்த விகடன் | தீபாவளி மலர்-2020 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |"அம்மை பார்த்திருந்தாள்" | NanjilNadan's Short story "Ammai ParthirunthaaL" | Ananda Vikatan |Deepawali Malar-2020
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "அம்மை பார்த்திருந்தாள்"/ NanjilNadan's Short story "Ammai ParthirunthaaL" | Ananda Vikatan |Deepawali Malar-2020
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.vikatan.com/arts/literature/short-story-of-nanjil-nadan
https://nanjilnadan.com/2020/12/29/அம்மைபார்த்திருந்தாள்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Solvanam | Japalan | short story | Volkavin Wal | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | வோல்காவின் வால்
எழுத்தாளர் ஜாபாலனின் சிறுகதை "வோல்காவின் வால்"
Solvanam | Japalan | short story | Volkavin Wal | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | வோல்காவின் வால்
எழுத்தாளர் ஜாபாலன்- ஒரு சிறு குறிப்பு
எழுத்தாலும், இசையாலும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/12/வோல்காவின்-வால்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மூலம் | ஆன்டன் செகாவின் | The Old Age | சிறுகதை. | கா. சரவணன் | மொழிபெயர்ப்பு | வயோதிகம்
எழுத்தாளர் ஆன்டன் செக்கோவ்- ஒரு சிறு அறிமுகம்
1860 இல் பிறந்த ஆன்டன் செக்கோவ் ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.
செகாவ் தனது மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். புஷ்கின் பரிசு பெற்ற
ஆன்டன் செக்கோவ் காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 1904ல் காலமானார்.
எழுத்தாளர் கா. சரவணன்- ஒரு சிறு முன்னுரை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர்
மதுரை தியாகராஜர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்று மேலும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்
பல்கலைக்கழகம், ஹைதராபாத் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் (JNU), தேர்ச்சி பெற்றுள்ளார்.
தற்போது பேங்க் நோட் பேப்பர் மில்லில் இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை அதிகாரியாக பணிபுரிகிறார்
நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது மொழிபெயர்ப்பு
சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியத்தில் வெளிவந்து உள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2023/02/12/வயோதிகம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan
| K. Siva | short story | TheLivu |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | தெளிவு
எழுத்தாளர் கா.சிவாவின் சிறுகதை "தெளிவு"
எழுத்தாளர் கா. சிவா- சிறு முன்னுரை
2018- ஆம் ஆண்டு எழுத்தாளர் கா. சிவா எழுதிய முதல் கவிதை 'சொல்வனம்' இதழில் வெளியானது. கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-ஆம் ஆண்டு 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும், வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் கணையாழி, புரவி போன்ற அச்சு இதழ்களிலும் வெளிவந்தன. இவர் நூல் வாசிப்பனுபவக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
தனது குரு என எழுத்தாளர் ஜெயமோகனைக் குறிப்பிடும் கா. சிவா எழுதி விரிசல், மீச்சிறுதுளி- என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/12/தெளிவு-2/
ஒலி வடிவம் சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மூலக்கதை | எமில் கெபோரியோவ் | கே.வி. கோவர்தனன் | மொழிபெயர்ப்பு | சபிக்கப்பட்ட வீடு | Sabikkapatta viidu
மூலக்கதை: எமில் கெபோரியோவ்
ஃப்ரெஞ்ச்– ஆங்கில மொழிபெயர்ப்பு – E.C.Wagenner.
தமிழாக்கம்: கே.வி. கோவர்தனன்
எழுத்தாளர் எமில் கெபோரியோவ் - ஒரு சிறு அறிமுகம்
1832 ல் பிறந்த எமில் கெபோரியோவ் , ஒரு பிரெஞ்சு எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் துப்பறியும் புனைகதைகளின் முன்னோடி.
கபோரியாவின் நாவலான லெஹூஷ் lagresh( L'Affaire Lerouge ) ஃபிரான்சின்முதல் துப்பறியும் கதையாகப் பரவலாகக் கருதப்படுகிறது.
L'Affaire Lerouge தினசரி Le Soleil லுசோலைய் இல் ஒரு தொடராகவும்வெளிவந்தது.
இவர் நாவல்களும் நிறைய சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது கதைகளைஅடிப்படையாக கொண்டு பல படங்கள் வந்துள்ளன.
கபோரியாவ் நுரையீரல் அபோப்ளெக்ஸியால் பாரிஸில் 1873ல் இறந்தார்.
எழுத்தாளர் கோவர்தனன்-
ஒரு சிறு முன்னுரை
சிறு வயது முதலே வாசிப்புப்பழக்கம் கொண்ட எழுத்தாளர்
கோவர்தனன் தான் பிறந்து வளர்ந்த ஊரான
சேலத்தில் இலக்கியக் குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்றதன்
விளைவாக உலக இலக்கியக் கதைகள் அறிமுகமாயின.
எளிய நடையில் மிக சுவாரசியமாக
கதை சொல்லும் இலக்கியப் படைப்புகள் இவரை மிகவும்
ஈர்க்கின்றன.
இவ்வகையில் எமில் கேபோரியோவின் இந்தச்
சிறுகதையும் இவரைக் கவர்ந்ததன்
விளைவே இந்த மொழியாக்கப் படைப்பு.
தற்போது இவர் அமெரிக்காவின்
கனெக்டிகட் மாநிலத்தில் வசித்து
வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2023/02/12/சபிக்கப்பட்ட-வீடு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
சொல்வனம் |வித்யா அருண் | சிறுகதை | பொன்டெங் | Solvanam | Vidya Arun | Ponteng
எழுத்தாளர் வித்யா அருணின் சிறுகதை "பொன்டெங்"
எழுத்தாளர் வித்யா அருண்- ஒரு சிறு முன்னுரை
மன்னார்குடியை பூர்வீகமாகக்
கொண்ட வித்யா அருண் சிங்கப்பூரில்
வசிக்கிறார். சிறுகதைகள் எழுதுவதுடன்
திருமுறையின் மீது கொண்ட
ஆர்வத்தினால் அதனை முறையாகக்
கற்றதுடன் அதன் இலக்கியச் சுவையை
எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக்
கொண்டு "எளிதாக கற்கலாம் திருமுறை"
என்ற நூலையும் எழுதியுள்ளார்.
கர்நாடக சங்கீதமும் அறிந்தவர்.
இவர் தனது சமையல் குறிப்புகளை
தனது சமையல் வலைத்தளத்தில் எழுதி
வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2023/02/12/பொன்டெங்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Muniyandy Raj | short story | Pasi | சொல்வனம் | முனியாண்டி ராஜ் | சிறுகதை | பசி
எழுத்தாளர் முனியாண்டி ராஜ்- சிறு முன்னுரை
முனியாண்டி ராஜு என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழ்மொழி நனிசிறப்பாசிரியர் ஆவார்.
2021ம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஶ்ரீமாணிக்கவாசகம் விருது’ இவரது கவிதைத் தொகுப்பான ‘சூரியன் மேயும்சமவெளிகள்’ பெற்றது.
இவர் கவிச்சுடர்’ விருது 2016ம் ஆண்டிலும், தமிழப்பன் விருது 2018 ம் ஆண்டிலும் மற்றும் கவிமுரசு விருது 2018 லும் பெற்றார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/02/12/பசி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
From the publisher's feed