
Sign up to save your podcasts
Or


குமணனைத் தெரியுமா? | Great King Kumanan | Purananuru | Tamil Literature | Jeya Maran
Link for the last 2 videos: https://www.youtube.com/watch?v=p78sz... https://youtu.be/VfrlpxGlrQI மொழி சொல்லும் வழி - 31 புறநானூறு - 165 மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில் தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல் ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றெனன் ஆகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என் நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத் தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின் ஆடுமலி உவகையோடு வருவல் ஓடாப் பூட்கைநின் கிழமையோன் கண்டே. --பெருந்தலைச்சாத்தனார்
பட்டிமன்றம் | Pattimandram | Abdul Kadhar | Jeya Maran
இது உங்கள் மேடை | Idhu ungal medai | K. Bhagyaraj | Jeya Maran
நீங்க அஞ்சுல இருக்கீங்களா? | தொல்காப்பியம் | Tholkapiyam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 19 தொல்காப்பியம் – 571 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
ஔவையின் பசி | நல்வழி | Avvaiyar | Nalvazhi | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 18 நல்வழி - 11 ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும் என் நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது! - ஒளவையார்
அர்ஜுனன் வில்வித்தை கற்றுக் கொண்டது எப்படி தெரியுமா?
From the publisher's feed