Tamil Lit Stories

Tamil Lit Stories

Download on the App Store

Tamil Lit Stories episodes

  • இது தான் SPB சொன்னது!!! SPB says...... சிறு பஞ்சமூலம் Tamil Literature Jeya Maran

    இது தான் SPB சொன்னது!!! | SPB says...... | சிறு பஞ்சமூலம் | Tamil Literature | Jeya Maran  மொழி சொல்லும் வழி - 32


    #spb #spbalasubramanin #singerspb #SPB #tamilmoviesongs #tamilsongs #tamilliterature #tamil #sirupanjamoolam #jeyamaran #literaturestories #tamilstories #tamillitstories #tamilliteraturestories #mozhisollumvazhi #sangailakkiyam #sangamera #sangapadal #tamilliterature #tamizhliterature #tamizh #thamizhliterature #thamizh #thamilliterature 


    #thamil #tamil #jeyamaran #literaturestories #tamilstories #tamillitstories #tamilliteraturestories #mozhisollumvazhi #tamilpoems #tamilkavithai #tamilkavithaigal #thamilkavithai #thamilkavithaigal #thamilpoems

    5 min
  • தாயே! தமிழே! வணக்கம்! Maha Bharatham Tamil Literature Jeya Maran

    தாயே! தமிழே! வணக்கம்! | Maha Bharatham | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 3  

    பொருப்பிலே பிறந்து தென்னன்  புகழிலே கிடந்து-சங்கத்து இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை  நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோர் ஏன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகிறாள்!  - வில்லிபுத்தூரார்

    3 min
  • கிறிஸ்து பிறந்த தின வாழ்த்துக்கள்! Merry Christmas Thembavani Tamil Literature Jeya Maran

    கிறிஸ்து பிறந்த தின வாழ்த்துக்கள்! | Merry Christmas | Thembavani | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 10 

    வாய்ப் படா நுழை பளிங்கின் வாய் கதிர் போய்ப் படா ஒளி படரும் போன்று, தாய் நோய்ப் படாது, அருங் கன்னி நூக்கு இலாது, ஆய்ப் படா வயத்து அமலன் தோன்றினான் (தேம்பாவணி- 947)

    4 min
  • நண்பேன்டா-2020!!! நாலடியார் Naladiyar Tamil Literature Jeya Maran

    நண்பேன்டா-2020!!! | நாலடியார் | Naladiyar | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 11 

    கடையாயர்  நட்பிற்  கமுகனையர்  ஏணை இடையாயர்    தெங்கினையர்  -   தலையாயர் எண்ணரும்  பெண்ணை போன்று இட்ட  ஞான்று இட்டதே தான்மையுடையார்  தொடர்பு  ( நாலடியார் - 216)

    4 min
  • சுட்ட பழம் என்றால் ஔவையார் Avvaiyar Tamil Literature Jeya Maran

    சுட்ட பழம் என்றால்??? | ஔவையார் | Avvaiyar | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி12 

    கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில் கார் எருமை மேய்க்கும் காளைக்கு நான் தோற்றது ஈர் இரவு துஞ்சாது என் கண் -  ஔவையார்

    5 min
  • மழலை மொழி! புறநானூறு Purananuru Tamil Literature Jeya Maran

    மழலை மொழி! | புறநானூறு | Purananuru | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 13  

    படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறு கை நீட்டி, இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்                      மயக்குறு மக்களை இல்லிலோர்க்குப்    பயக்குற இல்லை தாம் வாழும் நாளே                  -பாண்டியன் அறிவுடை நம்பி

    4 min
  • பெண்ணின் மனம்!!! நீதி வெண்பா Neethi Venbaa Tamil Literature Jeya Maran

    பெண்ணின் மனம்!!! | நீதி வெண்பா | Neethi Venbaa | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 14  ‘கானார் தெரியற் கடவுளரும்’ என்றால் ‘மணம் பொருந்திய மாலைகளை உடைய தேவரும்’ என்று பொருள். காணொளியில் தவறான அசைவுகளைத் தந்ததற்காக மன்னிக்க வேண்டும். எடுத்துச் சொன்ன நண்பர் சதீஷுக்கு நன்றி!

    4 min
  • பாரியைத் தெரியுமா Pari புறநானூறு Purananuru Tamil Literature Jeya Maran

    பாரியைத் தெரியுமா? | Pari | புறநானூறு | Purananuru | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 15 புறநானூறு - 110 கடந்த அடு தானை மூவிரும் கூடி உடன் தனிர் ஆயினும்  பறம்பு கொளற்கு அரிதே! முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு  முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே  குன்றும் உண்டு! நீர் பாடினிர் செலினே!                                                                  - கபிலர்

    6 min
  • அங்கவையும் சங்கவையும் புறநானூறு Purananuru Tamil Literature Jeya Maran

    அங்கவையும் சங்கவையும் | புறநானூறு | Purananuru | Tamil Literature | Jeya Maran https://www.youtube.com/watch?v=C93qk... மொழி சொல்லும் வழி - 16 புறநானூறு - 112 அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே.                                                                       -பாரி மகளிர்

    6 min
  • சூர்ப்பணகையின் அழகு! கம்ப இராமாயணம் Ramayanam Tamil Literature Jeya Maran

    சூர்ப்பணகையின் அழகு! | கம்ப இராமாயணம் | Ramayanam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 17 பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்      பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர்,      சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம்      என, மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச      மகள் வந்தாள்                               - கம்பர்

    5 min

About Tamil Lit Stories

From the publisher's feed

Fun snippets and stories of Tamil Literature