
Sign up to save your podcasts
Or


SHOW LESSமொழி சொல்லும் வழி - 20 நாரைவிடு தூது நாராய்! நாராய்! செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்! நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே. - சத்திமுத்தப் புலவர்
மொழி சொல்லும் வழி -21 புறநானூறு 189 தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே. - நக்கீரனார்
இது ஒரு புறா கதை. தலைவன் புறா தன் சக புறாக்களை எப்படி வேடனிடம் இருந்து காப்பாற்றுகிறது தெரியுமா?
மொழி சொல்லும் வழி - 22 வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால் – யாம் பெரிதும் வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது! -ஒளவையார்
Tribute to the Great Father Velpari by his daughters Angavai and Sangavai!! - GATS Father’s Day Celebration
G Tamil TV தொலைக்காட்சியில் July 4, 2020 அன்று நடந்த அமெரிக்கச் சுதந்திர தினப் பட்டிமன்றம்; தலைப்பு: அமெரிக்காவில் தமிழர்களின் வாழ்க்கை சுகமா? சுமையா? சுகமே என்ற பிரிவில் என் பேச்சின் முதல் பகுதி.
G Tamil TV தொலைக்காட்சியில் July 4, 2020 அன்று நடந்த அமெரிக்கச் சுதந்திர தினப் பட்டிமன்றம்; தலைப்பு: அமெரிக்காவில் தமிழர்களின் வாழ்க்கை சுகமா? சுமையா? சுகமே என்ற பிரிவில் என் பேச்சின் இரண்டாம் பகுதி.
மொழி சொல்லும் வழி - 28 அகநானூறு - 136 மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு (கறிச்சோறு =காயோடு மிளகு கலந்த சோறு) வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் 5 சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, 10 மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, 15 தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, மழை பட்டன்ன மணல் மலி பந்தர், இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
From the publisher's feed