மனிதகுலத்தின் சிறந்த பொருள்முதல்வாதி, தன்னலமற்ற மாமேதை, எங்கள் ஆசான் தோழர் ஏங்கெல்ஸ் சிந்திப்பதை நிறுத்தி கொண்டு இன்றையோடு 127 வருடங்கள் ஆகின்றன. நினைவுதின உரை - பேச்சாளர்- தோழர் அன்வர்
Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil.
தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது.